Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
400–க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது
8 September, 2018, Sat 3:58 GMT+1  |  views: 296

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 28). பி.டெக் படித்து வந்த அவர் தன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

மிகவும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட அவர் முகநூலில் அழகான வாலிபர்களின் புகைப்படத்தை அனுப்பி, அதை தன்னுடைய படம் என்றும், வசதியான குடும்பதை சேர்ந்தவர் என்றும் நம்ப வைத்து இளம்பெண்களை தன் காதல் வலையில் விழ வைத்தார்.
நன்கு பழகிய பணக்கார பெண்களிடம் வீடியோ காலில் பேசி தன்னுடைய வியாபாரத்துக்கு அவசரமாக பணம் தேவை என்று கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி உள்ளார். மேலும் பல பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம், நகையை பெற்றுள்ளார்.

அவ்வாறு ஏமாற்றி வாங்கிய பணத்தை கிரிக்கெட் சூதாட்டம், குதிரை பந்தயம் என ஆடம்பர செலவு செய்து வந்தார். அவரிடம் ஏமாந்த பெண்கள் சிலர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஐதராபாத் போலீசாரால் வம்சி கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். அதன் பிறகும் அவர் பல பெண்களுக்கு காதல் வலைவீசி பணம், நகைகளை பறித்து உள்ளார். மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரிடம் 6 மாதத்துக்கு முன்பு பணம், நகையை ஏமாற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவர் மீது ஐதராபாத், கம்மம், நிஜாமாபாத் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 6 மாதங்களில் 25 சிம்கார்டுகளை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்துள்ளார். இந்நிலையில் காக்கிநாடா ரெயில் நிலையத்தில் அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் தெலுங்கானா மந்திரி ஒருவரின் மகள் மற்றும் ஆந்திர மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மகள்கள் உள்பட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 400–க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ரூ.4 கோடிக்கும் மேல் வம்சி கிருஷ்ணா பணம் பறித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.
26 September, 2018, Wed 4:10 | views: 210 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி என்று சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
26 September, 2018, Wed 4:09 | views: 162 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை: மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம்
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
26 September, 2018, Wed 4:07 | views: 137 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்டு
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
26 September, 2018, Wed 4:06 | views: 122 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது
டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
25 September, 2018, Tue 4:20 | views: 304 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS