Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கணவர் வெளிநாட்டில்! இலங்கையில் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்
7 September, 2018, Fri 15:39 GMT+1  |  views: 789
அம்பாறையில் பெண்களை கத்தி முனையில் மிரட்டி தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.
 
வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெண்களை மிரட்டி கொள்ளையடித்துள்ளனர்.
 
மத்திய முகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 11ஆம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
சம்பவம் தொடர்பாக மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதை கொள்ளையர்கள். சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளரன்.
 
உறங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
 
பின்னர் அவர்களை தாக்கி அணிந்திருந்த ஏழு பவுண் நகையை மூன்று பேர் கொண்ட கும்பல் அபகரித்து சென்றுள்ளனர்.
 
இதேவேளை, கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வந்ததால் அடையாளம் காண முடியாமல் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் பிறந்து பிரித்தானியாவில் சாதித்த தமிழ்ப்பெண் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!!
யாழ்ப்பாணத்தில் பிறந்துபிரித்தானியாவில் வாழும் எம் ஐ ஏ அழைக்கப்படும் பாப் இசைப்பாடகி மாதங்கி (மாயா)
22 September, 2018, Sat 13:43 | views: 919 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழும்பில் பற்றி எரியும் ரயிலினால் பதற்றம்..!
கொழும்பு – தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், 3 ரயில் பெட்டிகளில் சற்றுமுன்னர்
22 September, 2018, Sat 11:28 | views: 629 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!!
வேகமாக வந்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த
22 September, 2018, Sat 9:17 | views: 682 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் தொடர்பில் வெளியாகிய தகவல்..!!
காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் உடல் யாழ்ப்பாணத்திற்கு
22 September, 2018, Sat 8:03 | views: 1883 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபா பெறுமதிக்கு ஏற்பட்ட நிலை..!!
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
22 September, 2018, Sat 5:38 | views: 474 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS