Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
யாழில் வியப்பை ஏற்படுத்திய திருமணம்...!!
7 September, 2018, Fri 12:36 GMT+1  |  views: 2393
யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதி பகுதியில் இடம்பெற்ற வினோத திருமணம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த திருமண வைபவம் ஒன்று அங்குள்ள பெருமளவான மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
கடந்த 6ஆம் திகதி இந்த திருமணம நடத்தப்பட்டுள்ளது.
 
திருமண வைபவத்திற்கு சென்ற பலரை மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை ஒரு நிமிடம் அவர்களை ஸதம்பிதமடையச் செய்துள்ளது.
 
பதாகையில் திருமண திகதியை கணவன் கைதாகும் திகதி எனவும், கைதானவரின் விபரம் என மணமகன் தொடர்பான விபரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
அத்துடன், பெண்ணின் மனதை திருடிய குற்றத்திற்காக அந்த மணமகன் கைது செய்யப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்த விடயம் அங்கு சென்ற அனைவரையும் புன்னகைக்க வைத்துள்ளது.
 
இந்நிலையில், திருமணத்திற்கு வருகைத்தந்தவர்களுக்கு மணமக்கள் கொடுத்த இந்த வியப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொழும்பில் பற்றி எரியும் ரயிலினால் பதற்றம்..!
கொழும்பு – தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், 3 ரயில் பெட்டிகளில் சற்றுமுன்னர்
22 September, 2018, Sat 11:28 | views: 358 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!!
வேகமாக வந்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த
22 September, 2018, Sat 9:17 | views: 538 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் தொடர்பில் வெளியாகிய தகவல்..!!
காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் உடல் யாழ்ப்பாணத்திற்கு
22 September, 2018, Sat 8:03 | views: 1521 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபா பெறுமதிக்கு ஏற்பட்ட நிலை..!!
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
22 September, 2018, Sat 5:38 | views: 432 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருகோணமலையில் காணாமல் போன பெண் விரிவுரையாளருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல் போயிருந்த நிலையில்
21 September, 2018, Fri 16:41 | views: 1154 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS