Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தெஹிவளையில் தீயில் சிக்கி பரிதாபமாக பலியான கர்ப்பிணிப் பெண்!
6 September, 2018, Thu 14:51 GMT+1  |  views: 711

தெஹிவளையில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 
உயிரிழந்த வைத்தியர் கர்ப்பிணிப் பெண் என களுபோவிலை வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
 
சம்பவத்தில் காயமடைந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் 5 வயதான பிள்ளையும் களுபோவிலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தெஹிவளை தீயணைப்புப் பிரிவினரால் நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு ஏற்பட்ட நிலை! குழப்பத்தில் குடும்பத்தினர்
கிளிநொச்சி இராமநானத் கமம் மருதநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காணமல் போயுள்ளதாக குறித்த
23 September, 2018, Sun 14:08 | views: 872 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை ரூபாய் பெறுமதி தொடர்பில் வல்லுனர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
இலங்கையில் தற்பொழுது நிலவும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப டொலரின் பெறுமதி 200 ரூபாவைத் தாண்டும் என
23 September, 2018, Sun 9:09 | views: 875 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் அரை மணி நேரத்தில் குடும்பம் ஒன்றுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வீட்டுக் கதவை உடைத்து அரைமணி நேரத்தில் 22 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.
23 September, 2018, Sun 7:11 | views: 608 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் விரிவுரையாளரின் மரணத்திற்கு காரணம் என்ன? வெளியாகிய மருத்துவ அறிக்கை
திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே
23 September, 2018, Sun 6:24 | views: 1131 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மைத்திரி!
போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவிக்கும் திட்டங்களுடன், ஜனாதிபதி மைத்திரிபால
23 September, 2018, Sun 3:30 | views: 371 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS