Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
6 September, 2018, Thu 13:41 GMT+1  |  views: 1170
இலங்கை பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நீர்கொழும்பு  பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ஆவார்.
 
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர்கள் மற்றும் சுவிஸ் பிரேங் போன்ற நாணயத்தாள்கள் உள்ளடங்குவதாகவும் அவற்றின் பெறுமதி 37 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா எனவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கை ரூபாய் பெறுமதி தொடர்பில் வல்லுனர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
இலங்கையில் தற்பொழுது நிலவும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப டொலரின் பெறுமதி 200 ரூபாவைத் தாண்டும் என
23 September, 2018, Sun 9:09 | views: 451 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் அரை மணி நேரத்தில் குடும்பம் ஒன்றுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வீட்டுக் கதவை உடைத்து அரைமணி நேரத்தில் 22 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.
23 September, 2018, Sun 7:11 | views: 381 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் விரிவுரையாளரின் மரணத்திற்கு காரணம் என்ன? வெளியாகிய மருத்துவ அறிக்கை
திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே
23 September, 2018, Sun 6:24 | views: 812 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மைத்திரி!
போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவிக்கும் திட்டங்களுடன், ஜனாதிபதி மைத்திரிபால
23 September, 2018, Sun 3:30 | views: 287 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடாவில் இருந்து வீடியோ அழைப்பில் காத்திருந்த கணவன்! யாழில் மனைவி செய்த அதிர்ச்சி செயல்
கணவன் சந்தேகப்பட்டதால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
22 September, 2018, Sat 17:48 | views: 2850 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS