Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
லண்டனில் ஆசிய நாட்டவர்களுக்க காத்திருந்த அதிர்ச்சி...!!
4 September, 2018, Tue 7:25 GMT+1  |  views: 1339

தென் கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் முகமூடி கும்பல் ஒன்று வீடு புகுந்து கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
குறித்த சம்பவத்தை மொபைல் செயலி மூலம் காண நேர்ந்த வீட்டின் உரிமையாளர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனனர்.
 
தென் கிழக்கு லண்டனில் உள்ள Bexley பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 9 மணி கடந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
 
கோடாரி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கும்பல் குறித்த வீட்டின் முன் வாசலை உடைத்து பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
 
கொள்ளை நடந்த வேளை உரிமையாளர்கள் எவரும் இல்லை என கூறப்படுகிறது. இருந்திருந்தால் அந்த கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கொள்ளையில் ஈடுபட்ட அந்த கும்பல், இது இந்தியர்களின் வீடு என கத்தியதும் தெரியவந்துள்ளது.
 
கொள்ளை தொடர்பில் பதிவான கண்காணிப்பு கமெரா காட்சிகளை வெளியிட்ட பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் ஒருவர், கொள்ளையர்களை பிடிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
50 வயதை கடந்த ஆசிய நாட்டவர்களான அந்த குடும்பத்தினர் சம்பவத்தன்று இரவு உணவை வெளியே சென்று அருந்தும்படி சென்றுள்ளனர்.
 
இந்த நிலையிலேயே கொள்ளை கும்பல் வீடு புகுந்து தாக்கியுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தினரை தொலைபேசி மூலம் எச்சரித்துள்ளனர். மேலும் பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
 
அக்கம்பக்கத்தினரின் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்தே அந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
 
5 படுக்கையறை கொண்ட அந்த வீட்டின் அனைத்து அறைகளிலும் புகுந்து சூறையாடியுள்ளனர்.
 
பொலிசாருக்கு இந்த கொள்ளை தொடர்பில் புகார் அளித்திருந்தாலும் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மூன்று மார்பகங்களுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மொடல் அழகிகள்..!!
ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியில் Milan Fashion Week நடைபெறும். இந்த பேஷன் ஷோவில் உலகில்
24 September, 2018, Mon 11:37 | views: 867 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்..!!
அமெரிக்காவில் ஒரு கொடூர ஜோடி குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து
24 September, 2018, Mon 10:20 | views: 417 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உயிருக்கு போராடிய நிலையிலும் நெகிழ வைத்த அக்கா - தங்கை பாசம்
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சகோதரிகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள்
23 September, 2018, Sun 2:55 | views: 1171 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
4000ற்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் ஒன்லைன் கணக்குகளும் முடக்கம்!
சீனாவில் 4000-இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
23 September, 2018, Sun 1:39 | views: 438 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நபர் ஒருவரின் உதட்டைக் கடித்த தாய்லாந்து பெண் - காரணம் என்ன?
தாய்லாந்தில் இந்திய வாலிபர் ஒருவர் தாய்லாந்து பெண்ணிடம் அத்துமீறியதால் அந்த பெண், வாலிபரின் உதட்டைக்
23 September, 2018, Sun 1:13 | views: 1122 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS