Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: 3 நாட்களுக்கு 26 பேர் பலி
4 September, 2018, Tue 4:14 GMT+1  |  views: 205

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி போன்ற மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 100 வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு 16 பேர் பலியாகினர்.

இந்நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்தது. இதனால் ஜான்சி, எட்டவா, ரேபரேலி மற்றும் ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரிலுள்ள கங்கை ஆற்றில் அபாயகட்ட அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மழை குறித்து வெள்ள நிவாரண அதிகாரி விராஜ் குமார் கூறுகையில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு முகமைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார். இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது
டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
25 September, 2018, Tue 4:20 | views: 168 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி 45 ஆயிரம் மனுக்கள் அளிப்பு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்
கருத்துகேட்பு கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி 45 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டன. வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.
25 September, 2018, Tue 4:18 | views: 132 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருணாஸ் எம்.எல்.ஏ. ஜாமீன் கோரி மனு தாக்கல் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏ. ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார
25 September, 2018, Tue 4:16 | views: 125 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குற்றப்பிண்ணனி கொண்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு: இன்று தீர்ப்பு
குற்றப்பிண்ணனி கொண்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
25 September, 2018, Tue 4:15 | views: 118 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு அமைப்பினரை போலீசார் தேடி வருகின்றனர்
24 September, 2018, Mon 4:14 | views: 369 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS