Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இலங்கை செல்லும் பெண்களுக்கு ஆபத்தா? ஐரோப்பிய பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
3 September, 2018, Mon 6:33 GMT+1  |  views: 1066
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் மர்மமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதார்.
 
கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
 
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண், தான் பாதிக்கப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
 
அருகம்பே கடற்கரையில் தனக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.
 
“நான் நண்பர்களுடன் இலங்கையின் அழகை பார்க்க வந்தேன். இலங்கை மிகவும் அழகான நாடு. எனினும் சில விடயங்கள் சரியில்லை. நாங்கள் கடற்கரையில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்வதற்கு செல்வோம். அவ்வாறே நானும் ஒரு விருந்திற்கு சென்றேன்.
 
நான் விருந்திற்கு சென்று மயக்கமடைந்து விட்டேன். எனக்கு என்ன நடந்ததென தெரியாது. எழுந்து பார்க்கும் போது, நான் கடலுக்கு அருகிலிருந்து படகொன்றில் இருந்தேன். எனது உடலில் ஏதோ வலியொன்றை உணர்ந்தேன். நான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளேன் என புரிந்து கொண்டேன். எனினும் யார் அப்படி செய்ததென எனக்கு தெரியாது. எத்தனை பேர் இந்த கொடுமையை செய்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.
 
எனக்கு இலங்கை வேண்டாம் என்றாகிவிட்டது. நாம் மனிதர்களோடு இருக்க வேண்டும் என்றால் உணர்வு ஒன்று இருக்க வேண்டும். எங்களுக்கு விருப்பம் ஏற்பட வேண்டும். எங்களை மயக்கமடைய செய்து இவ்வாறான வேலைகள் செய்வது மிகவும் அருவருக்கத்தக்கது. நாங்கள் மீண்டும் இலங்கைக்கு வர மாட்டோம். எங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அருகம்பே கடற்கரையின் உண்மை நிலைமைகளை கூறுவோம்.
 
இலங்கை ஒரு அழகான நாடு என உலகத்திற்கு பிரச்சாரம் செய்துவிட்டு எங்களுக்கு இப்படி செய்வதில் பயனில்லை. எங்கள் பாதுகாப்பு குறித்தும் சிந்திக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஐரோப்பிய பெண் குறிப்பிட்டுள்ளார்.

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம்! 5 பேருக்கு ஏற்பட்ட நிலை
யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
19 September, 2018, Wed 12:36 | views: 690 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிளிநொச்சியில் சிவில் இராணுவத்தால் ஏற்பட்ட பதற்றம்!
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால்
19 September, 2018, Wed 9:06 | views: 589 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் சற்றுமுன்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
19 September, 2018, Wed 7:52 | views: 3544 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழும்பில் ஓடும் பேருந்தில் தமிழ் பெண் செய்த காரியம்! அதிர்ச்சியில் பயணிகள்
கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் உறங்கும் பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் பெண் ஒருவரை
19 September, 2018, Wed 6:20 | views: 1255 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ள சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு!
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா
19 September, 2018, Wed 4:58 | views: 759 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS