Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
ஆகாயத்தில் வெள்ளைக் கோட்டின் அர்த்தம் என்ன?
2 September, 2018, Sun 14:25 GMT+1  |  views: 839

பரந்துகிடக்கும் நீல வானில் சிதறிக்கிடக்கும் பஞ்சுமிட்டாய் போன்ற வெள்ளை மேகங்கள்...

 
உற்றுகவனிக்கும்போது சில வேளைகளில் மெல்லிய நேர் வெள்ளைக் கோடுகள் தெரிந்ததுண்டா?
 
அவ்வழியே விமானம் சென்றிருக்கலாம்!
 
சிறிது நேரம் கழித்து மறையும் அந்த வெள்ளைக் கோடுகளை வல்லுநர்கள் செயற்கை மேகங்கள் என்று அழைக்கின்றனர்.
 
கார் இயந்திரங்களைப் போலவே விமானங்களும் வெப்பமான எரிவாயுவை வெளியேற்றும். அதில் நீராவி உண்டாகும்.
 
26,000 அடிக்கும் மேல் நிலவும் கடுங்குளிரான சூழல் நீராவியை உறைநிலைக்கு மாற்றுகிறது.
நீராவியும் பனிப்படிகங்களும் ஆகாயத்தில் விமானம் சென்ற வழியில் வெள்ளைக் கோடுகளை உருவாக்குகின்றன.
 
விமான சாகசக் காட்சிகளிலோ, திரைப்படங்களிலோ, விமானத்தைக் கொண்டு வானில் எழுத்துக்களைப் புகையால் சித்திரிக்கும் வழியை நீங்கள் கண்டிருக்கலாம். அவை செயற்கை மேகங்கள் அல்ல.
 
விமானிகள் தங்களின் விமானத்தில் சிறப்புப் புகைக் கருவிகளைக் கொண்டு தரையில் இருப்போர் கண்டுரசிக்கக்கூடிய வகையில் வானில் புகைக் கோலம் வரைகின்றனர்.
 
அத்தகையக் காற்றழுத்தக் கருவிகளில் வழக்கமாக எண்ணெய் நிரப்பப்பட்டிருக்கும்.
 
 
விமானத்திலிருந்து வெளியேறும் வெப்பக் காற்றில் எண்ணெயைத் தெளிக்கும்போது அது அடர்த்தியான வெண்புகையை உருவாக்கும்.
 
அந்தப் புகையால், சிறப்பு வடிவங்களை அமைக்க விமானிகள் தனிப்பட்ட பயிற்சி எடுத்திருப்பர்.
 
திருமணங்கள், பிறந்தநாள் விழா, திருவிழா, தேசிய தினக் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அத்தகைய வித்தைகளை விமானிகள் செய்துகாட்டுவர்.
 
செயற்கைத் துணைக்கோளத்தில் உதவியோடு முன்னைக் காட்டிலும் இப்போது மேம்பட்ட துல்லியத்துடன் வானில் எழுத்துகளையும் வடிவங்களையும் விமானிகளால் வரைய முடிகிறது.
 
அடுத்த முறை ஆகாயத்தைச் சற்று கூர்ந்துதான் கவனித்துப் பாருங்களேன்!
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் தொடக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்கள
20 January, 2019, Sun 12:30 | views: 628 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பேராபத்து! இளம் பெண்களை குறி வைக்கும் பேராயுதம்
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சம
10 January, 2019, Thu 17:02 | views: 1026 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகம
6 January, 2019, Sun 14:10 | views: 769 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ள
1 January, 2019, Tue 12:09 | views: 842 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தை மாதம் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்த
30 December, 2018, Sun 16:50 | views: 784 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS