Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
கரப்பான்பூச்சிகளைக் கண்டால் ஏன் சிலருக்குப் பயம்?
2 September, 2018, Sun 3:40 GMT+1  |  views: 1605
வீட்டில் கரப்பான்பூச்சியைக் கண்டால் அலறியடித்து ஓடுவர் சிலர். பெரும்பாலும் குடும்பத்தில் இருக்கும் தைரியசாலி ஒருவர் முன்வந்து அதைத் தூக்கிப் போடுவார்.
 
இவ்வளவு சிறிய பூச்சியைக் கண்டு மனிதர்கள் ஏன் இவ்வளவு நடுங்குகின்றனர்? நிபுணர்கள் சில கருத்துகளைப் பகிர்ந்துந்து கொள்கிறார்கள்...
 
சிறு வயதுப் பழக்கம்
 
பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். அதில் பெற்றோரின் பயத்தையும் அவர்கள் கற்றுக் கொள்கின்றனர். பெரியவர்கள் கரப்பான்களைப் பார்த்து அஞ்சும் போது அவர்களுக்கும் அந்த பயம் உண்டாகிறது.
 
மரபணுக்களில் பயம் பதிவாகிறது
 
ஒருவருக்கு எற்படும் அதிர்ச்சியான சம்பவங்கள், அல்லது பயத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் அவருடைய மரபணுக்களில் பதிவாகின்றன. அவை பல தலைமுறையினரிடையே தென்படுவதாக எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. அதனால்கூட ஒருவருக்குக் காரணமில்லாமல் கரப்பான்பூச்சிகள் மீது பயம் வரலாம்.
 
கரப்பான்களில் தோற்றம்
 
கரப்பான்பூச்சிகளின் தோற்றத்தைக் கண்டாலே சிலருக்கு அருவருப்பாக இருக்கும். அவை வாழும் அழுக்கான இடங்கள், அவை ஏற்படுத்தும் நோய்களை நினைத்து அச்சம் வரலாம். சிலருக்கு கரப்பான்பூச்சிகள் வெளியேற்றும் துர்நாற்றத்தை நுகர்ந்தால் வயிற்றைப் புரட்டும்.
 
பயத்திலிருந்து மீளும் வழிகள்
 
கரப்பான்களைக் கண்டு வாழ்நாள் முழுவதும் அச்சப்படத் தேவையில்லை. சில வழிமுறைகளைக் கையாண்டு பார்த்தால் பயம் பறந்து போகும் வாய்ப்பு உண்டு. முதலில் அருவருப்பூட்டும் பூச்சிகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள், படிப்படியாகக் கரப்பான்பூச்சிகளின் நிழற்படங்களைப் பாருங்கள், பின்பு மடிந்த கரப்பான்களைப் பாருங்கள். நாளடைவில் பயம் மெதுவாக நீங்கிவிடும். வீட்டில் கரப்பான் புகுந்தால் அதை அஞ்சாமல் தூக்கி ஏறியலாம். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 100ஆம் ஆண்டு நிறைவு!
முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, இன்றுடன் 100
11 November, 2018, Sun 14:25 | views: 583 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"I am not a robot" இணையத்தில் ஏன் இந்தக் குறிப்பு?
இணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேடும்போது " I am not a robot " எனும் குறிப்பு அவ்வப்போது
5 November, 2018, Mon 9:08 | views: 718 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகின் ஆக வேகமான கேமரா கண்டுபிடிப்பு!
பிரபஞ்சத்தின் ஆக வேகமான பொருள் ஒளி. அதனைப் படம்பிடித்துக் காட்டுவது பெரிய சவால்..
29 October, 2018, Mon 12:11 | views: 726 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாழை மர‌த்தை‌ப் ப‌ற்‌றி இதுவரை அறியாத சில விடயங்கள்...!
வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல
22 October, 2018, Mon 13:35 | views: 1380 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிலவில் மனிதன் கால் பதித்தது பொய்யா? வெளியாகிய தகவல்
நிலவில் மனிதன் கால் பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில்
14 October, 2018, Sun 12:15 | views: 1556 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS