Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கூகுள் உதவியுடன் மகள்களை கொடூரமாக கொன்ற தாய்..!!
2 September, 2018, Sun 3:19 GMT+1  |  views: 886

 அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், கொலை செய்வது பற்றிய தேடல்களை கூகுள் மூலம் பெற்றுக் கொண்டு, தான் பெற்ற குழந்தைகளையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அமெரிக்காவின் Alaska-வை சேர்ந்த Stephany E. LaFountain (23) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் திகதியன்று, தன்னுடைய 4 வயது மகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளார்.
 
அங்கு 4 நாட்களாக மருத்துவர்கள் போராடியும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து Stephany வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது, அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன
 
அங்கு பொலிஸார் Stephany-ன் கணினியை பரிசோதித்துள்ளனர்.
 
அதில், 'மூச்சு திணறும் வர செய்வது எப்படி?', ' ஆதாரம் இல்லாமல் ஒரு மனிதனை கொலை செய்வது எப்படி?', கொலை செய்வதற்கான சிறந்த 16 வழிமுறைகள் மற்றும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான வழி என்பதை கூகுள் தேடலில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
 
இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொள்ளும்போது ஏற்கனவே ஒரு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
 
அந்த நேரத்தில் Stephany-ன் பெயர் Bilecki என இருந்தது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதியன்று தன்னுடைய 4 மாத குழந்தை திடீரென மூச்சுவிடாமல் இருப்பதாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் குழந்தை அடுத்த சில மணிநேரங்களில் இறந்துள்ளது.
 
இந்த தாய் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து வேதனையடைந்துள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் உணவகம்!
அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம்
21 September, 2018, Fri 13:38 | views: 765 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சவப்பெட்டியில் பலரை உயிரோடு புதைத்த மர்மநபரால் அதிர்ச்சி..!!
உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில்
21 September, 2018, Fri 10:36 | views: 1017 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3 பேரைச் சுட்டுக்கொன்றதுடன் தன்னையும் மாய்த்துக்கொண்ட பெண்
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலக் கிடங்கு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெண், 3
21 September, 2018, Fri 4:11 | views: 567 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாப்கினுக்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்ளும் பெண்கள்...!!
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது
20 September, 2018, Thu 13:26 | views: 2240 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணைபிரியா' அணில் சகோதரர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
விஸ்கான்சின் (Wisconsin), அமெரிக்கா: குட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று புல், பிளாஸ்டிக் குப்பைகள்
20 September, 2018, Thu 10:27 | views: 858 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS