Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கோ, இணைப்பதற்கோ வாய்ப்பில்லை - ஓபிஎஸ்
30 August, 2018, Thu 8:56 GMT+1  |  views: 239

மதுரை  திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கமல்ஹாசனின் பேச்சு விநாடிக்கு ஒரு முறை மாறும்; அதற்கு பதில் அளிக்க முடியாது” என்றார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி விட்டோம். அமைச்சரவை மாற்றம் என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதால், அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை. 

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

அ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் டி.டி.வி தினகரன். தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கோ, இணைப்பதற்கோ  வாய்ப்பு இல்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என கூறினார்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது
டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
25 September, 2018, Tue 4:20 | views: 263 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி 45 ஆயிரம் மனுக்கள் அளிப்பு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்
கருத்துகேட்பு கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி 45 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டன. வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.
25 September, 2018, Tue 4:18 | views: 197 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருணாஸ் எம்.எல்.ஏ. ஜாமீன் கோரி மனு தாக்கல் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏ. ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார
25 September, 2018, Tue 4:16 | views: 168 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குற்றப்பிண்ணனி கொண்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு: இன்று தீர்ப்பு
குற்றப்பிண்ணனி கொண்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
25 September, 2018, Tue 4:15 | views: 139 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு அமைப்பினரை போலீசார் தேடி வருகின்றனர்
24 September, 2018, Mon 4:14 | views: 376 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS