Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பேரிடர் நிவாரண நிதியாக ஆக.28 வரை கேரளாவுக்கு ரூ.738 கோடி வந்துள்ளது: பினராயி விஜயன் தகவல்
30 August, 2018, Thu 8:55 GMT+1  |  views: 221

கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கும், பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. 450-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. பல லட்சம்பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மழை பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் கேரளா, இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. இந்த நிலையில், கேரளாவில் வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. இதில் முதல் அமைச்சர் பினராயி விஜயன்,  வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

சட்டப்பேரவையில் பினராயி விஜயன் கூறியதாவது:- பேரிடர் நிவாரண நிதியாக ஆக.28 வரை கேரளாவுக்கு ரூ.738 கோடி வந்துள்ளது.  வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்பால் 483 பேர் பலியாகியுள்ளனர்.

14 பேரை இன்னும் காணவில்லை. 140-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூறாண்டுகளில் காணாத மிகப்பெரிய இயற்கை பேரழிவு இதுவாகும். ஏறக்குறைய 14 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டவாது கட்ட மறுபுனரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு விதிகளின் படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ரூ. 3,800 வழங்க முடியும். பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ரூ.6,200 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பால் சுற்றுலாத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு தொகை, மாநிலத்தின் ஆண்டு செலவின தொகையை விட அதிகமாக உள்ளது” என்றார். முன்னதாக தனது பேச்சை துவக்கியதும், கேரள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். அதேபோல், மீட்பு பணிகளில் சுயநலமின்றி, பணியாற்றிய ஆயிரக்காணக்கானோருக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார். கேரள சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு அமைப்பினரை போலீசார் தேடி வருகின்றனர்
24 September, 2018, Mon 4:14 | views: 301 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தி.மு.க.வை ஊழல் கட்சி என்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்
தி.மு.க.வை ஊழல் கட்சி என்று பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 September, 2018, Mon 4:13 | views: 170 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு
முதல்-அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது
24 September, 2018, Mon 4:11 | views: 177 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை சுகாதாரத்துறை
24 September, 2018, Mon 4:10 | views: 128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு : பிரதமர் தொடங்கி வைத்தார்
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு
24 September, 2018, Mon 4:09 | views: 131 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS