Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வானில் ஏற்பட்ட அரிய ஒளிக் கோலம்! மிரள வைக்கும் வீடியோ
30 August, 2018, Thu 7:31 GMT+1  |  views: 897

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரக் குடியிருப்பாளர்களுக்கு அரிய வானியல் நிகழ்வைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

 
நேற்றிரவு விண்ணிலிருந்து மண்ணை நோக்கி வந்த எரிகல் வான்வெளியில் போட்ட ஒளிக் கோலம் அவர்கள் கண்களுக்கு விருந்து படைத்தது.
 
உள்ளூர் நேரப்படி 7.40 மணியளவில் நடந்த நிகழ்வு குடியிருப்பாளர்கள் சிலரின் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ளது.
 
காரின் முன்புறக் கேமராக்களும் அதைப் படம்பிடித்துள்ளன.
 
தீப்பிழம்பைக் கண்ட பலரும் சமூக ஊடகங்களில் அந்த
அரிய நிகழ்வைக் கண்ட பிரமிப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
 
தாங்கள் படம்பிடித்த காணொளிகளை ஆர்வலர்கள் சிலர் பெர்த்தில் உள்ள வானியல் ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பிவைத்தனர்.
 
நெருப்புக் கோளம் போல் தோற்றமளித்த எரிகல்லைப் பார்த்த பிறகு, எண்ணற்ற குடியிருப்பாளர்கள் தீயணைப்பு-அவசரகாலச் சேவைத் துறைக்குத் தொலைபேசியில் அழைத்ததாக ABC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 
எரிகல் பூமியில் விழுந்ததா என்பது குறித்தும், எங்கு விழுந்தது என்பது பற்றியும் கர்ட்டின்(Curtin) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தகவல் திரட்டிவருகின்றனர்.
 
பல்வேறு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, எரிகல் பூமியின் காற்றுமண்டலத்தில் நுழைந்த விதம், அதன் வேகம், அளவு, நிலை ஆகியவற்றை ஆய்வுசெய்து, சூரியக் குடும்பத்தின் எந்தப் பகுதியிலிருந்து அந்தக் கல் வந்தது என்பதைக் கணிக்கலாம் என்று நம்பப்படுகிறது.  
 
 
 

Footage of tonight's meteor we received from people around Perth

A post shared by Perth Observatory (@perthobservatory) on

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்களை குழப்பிய புகைப்படம்!
ரஷ்யாவில் 58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த விசித்திர உயிரினத்தின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 September, 2018, Mon 4:11 | views: 326 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்று மார்பகங்களுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மொடல் அழகிகள்..!!
ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியில் Milan Fashion Week நடைபெறும். இந்த பேஷன் ஷோவில் உலகில்
24 September, 2018, Mon 11:37 | views: 1098 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்..!!
அமெரிக்காவில் ஒரு கொடூர ஜோடி குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து
24 September, 2018, Mon 10:20 | views: 491 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உயிருக்கு போராடிய நிலையிலும் நெகிழ வைத்த அக்கா - தங்கை பாசம்
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சகோதரிகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள்
23 September, 2018, Sun 2:55 | views: 1184 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
4000ற்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் ஒன்லைன் கணக்குகளும் முடக்கம்!
சீனாவில் 4000-இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
23 September, 2018, Sun 1:39 | views: 443 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS