Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிப்பு : அவர் கடந்து வந்த பாதை
28 August, 2018, Tue 8:34 GMT+1  |  views: 347

அண்ணாவின் மறைவிற்கு பிறகு கடந்த 1969-ம் ஆண்டு முதன்முறையாக திமுக கட்சியின் தலைவராக கலைஞர் கருணாநிதி நியமிக்கப்பட்டார். கடந்த 50 ஆண்டுகளாக திமுக-வின் தலைவராக பதவி வகித்து வந்த கருணாநிதி கடந்த 7-ம் தேதியன்று மரணமடைந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் செயல் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் தி.மு.க தலைவராக தேர்ந்து எடுக்கபட்டார்.   பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க.தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மு.க ஸ்டாலின் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்,

* 1967ல் திமுக முதன்முதலாக ஆட்சியை பிடித்த தேர்தலின் போது 14 வயதில் மு.க.ஸ்டாலின் பிரச்சார களத்தில் இறங்கினார்.

* 1968ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை உருவாக்கினார்.

* 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நெடுஞ்சாலையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதன்முதலாக உரையாற்றினார்.

* 1970ம் ஆண்டு மார்ச் மாதம் முரசே முழங்கு என்ற நாடகத்தில் நடித்தார்.

* 1973ல் திண்டுக்கல் தீர்ப்பு என்ற நாடகத்தில் நடித்தார்.

* 1974ல் புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் தேர்தலை தேர்தல் ஆணையாளராக நடத்தி வைத்தார்.

* 1976ம் ஆண்டு திருமணமான அடுத்த ஆண்டிலேயே மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

* 1977ல் பதினொரு மாதங்கள் கழித்து சென்னை மத்தியச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

* 1980ல் திருச்சி மூதூரில் திமுக இளைஞரணி உருவாக்கப்பட்ட போது அதன் அமைப்புக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

* 1981ம் ஆண்டு கைலாசம் விசாரணைக் கமிஷனின் சட்ட நகலை எரித்ததால் கைதாகி 38 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

* 1982ம் ஆண்டு திமுக இளைஞரணியின் அமைப்புக்குழு உறுப்பினரானார்.

* 1983ம் ஆண்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

* 1983ம் ஆண்டு அதே ஆண்டில் திமுக இளைஞர் அணிச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

* 1984ல் முதன் முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுபோது தோல்வியைத் தழுவினார்.

* 1988ல் ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்தார் மு.க.ஸ்டாலின்.

* 1989ம் ஆண்டு தோல்வியுற்ற அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

* 1991ம் ஆண்டு மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார்.

* 1993ம் ஆண்டு இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்.

* 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார்.

* 1996ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநகர மேயராக பணியாற்றினார்.

* 2002ல் அதிமுக ஆட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டம் அமலானதை தொடர்ந்து மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

* 2003ல் திமுகவின் துணைப்பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார்.

* 2006ல் உள்ளாட்சி மற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

* 2008ம் ஆண்டு திமுக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.

* 2011,2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

* 2009-2011வரை தமிழகத்தின் துணை முதல்வராக பணியாற்றினார்.

* 2015 ம் ஆண்டு 'நமக்கு நாமே' சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பரப்புரை செய்தார்.

* 2017ம் ஆண்டு திமுக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

* 2018ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின் தலைவராக ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்க திட்டம்: லண்டனில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்குவது குறித்து லண்டனுக்கு சென்று நிபுணர்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
19 September, 2018, Wed 4:12 | views: 335 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது : டெல்லியில் மத்திய மந்திரியை சந்தித்த அமைச்சர் தங்கமணி பேட்டி
வெளிநாட்டில் இருந்து முதல்கட்டமாக 6 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மின்சாரத் துறை
19 September, 2018, Wed 4:10 | views: 145 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அருண் ஜெட்லியுடனான பேரத்தால் விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அருண் ஜெட்லி–விஜய் மல்லையா இடையே ஏற்பட்ட பேரத்தால், விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதிக்கப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி
19 September, 2018, Wed 4:09 | views: 143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்.ராஜா அக்டோபர் 3-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கேட்டு கொடுக்கப்பட்ட புகார் மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி எச்.ராஜாவுக்கு
19 September, 2018, Wed 4:07 | views: 143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை தூக்கி எறிய தயாராகுவோம்!!!மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை தூக்கி எறிய தயாராகுவோம் என சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு
19 September, 2018, Wed 4:06 | views: 138 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS