Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
730 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை கேட்ட அதிகாரி!
28 August, 2018, Tue 6:15 GMT+1  |  views: 1040
ஒருவாரம், ஒரு மாதம் விடுமுறை கேட்கவே பல நாடுகளில் உள்ள அலுவலர்கள் தயங்கி தயங்கி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அதிகாரி ஒருவர் 730 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும் என்று விடுமுறை விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.
 
இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் பாகிஸ்தானில் பதவியேற்றது. பிரதமர் இம்ரான்கானின் அமைச்சரவையில் ரயில்வேதுறை அமைச்சராக ஷேக் ரஷீத் என்பவர் பதவியேற்றார்.
 
இவர் பதவியேற்ற பின்னர் ரயில்வே அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையில் தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றும் முகமது அனீப் குல் என்பவர் இந்த அமைச்சரின் கீழ் தன்னால் பணிபுரிய முடியாது என்றும், அதனால் 730 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும் என்றும் தனது மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
 
இந்த விண்ணப்பத்திற்கு இன்னும் மேலதிகாரி பதிலளிக்கவில்லை என்று பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்களை குழப்பிய புகைப்படம்!
ரஷ்யாவில் 58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த விசித்திர உயிரினத்தின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 September, 2018, Mon 4:11 | views: 664 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்று மார்பகங்களுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மொடல் அழகிகள்..!!
ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியில் Milan Fashion Week நடைபெறும். இந்த பேஷன் ஷோவில் உலகில்
24 September, 2018, Mon 11:37 | views: 1500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்..!!
அமெரிக்காவில் ஒரு கொடூர ஜோடி குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து
24 September, 2018, Mon 10:20 | views: 643 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உயிருக்கு போராடிய நிலையிலும் நெகிழ வைத்த அக்கா - தங்கை பாசம்
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சகோதரிகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள்
23 September, 2018, Sun 2:55 | views: 1211 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
4000ற்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் ஒன்லைன் கணக்குகளும் முடக்கம்!
சீனாவில் 4000-இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
23 September, 2018, Sun 1:39 | views: 461 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS