Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
டெல்லி தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க- தே.மு.தி.க இடையே வாக்குவாதம்
27 August, 2018, Mon 9:55 GMT+1  |  views: 284

2019ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் குறித்து அனைத்துக்கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று விவாதித்து வருகிறது. இதில், மீண்டும் வாக்குச்சிட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி உள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகள் மற்றும் 51 மாநிலக் கட்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி இன்று அனைத்து கட்சியுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.  நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்  நடத்தினார்  அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.அதிமுக சார்பில் தம்பிதுரை, தளவாய் சுந்தரம் பங்கேற்று உள்ளனர். திமுக சார்பில் டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்றார்.

கூட்டத்தில் வாக்கு சீட்டு  இயந்திரம்  செயல்படும் முறை ஒப்புகை சீட்டு பெறும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கபட்டது.

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி, வாக்குச்சீட்டு முறையில் அடுத்த மக்களவை தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில்  முறைகேடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தி.மு.க கருதுகிறது. பாதுகாப்பு இயந்திரம் வழங்குவதை ஆணிஅயம் உறுதி செய்ய வேண்டும் என டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்

கூட்டத்தில் ஆளும் கட்சி பணபட்டுவாடா செய்ததாக தே.மு.தி.க  பிரமுகர் ஜி.எஸ் மணி பேசினார்.  தம்பிதுரை  கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு கட்சிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எந்த கட்சியையும் குறிப்பிட்டு பேசக்கூடாது எந்த தேர்தல் ஆணையர் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் தனது பேச்சிற்கு தே.மு..தி.க பிரமுகர் வருத்தம் தெரிவித்தார்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சர்வதேச அளவில் மாநாட்டு அரங்கம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
டெல்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
20 September, 2018, Thu 3:55 | views: 269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணைகளை பாதுகாக்க ரூ.3,466 கோடியில் திட்டம் தமிழகத்துக்கு ரூ.543 கோடி; மத்திய மந்திரிசபை ஒப்புதல்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராம
20 September, 2018, Thu 3:54 | views: 172 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை
காற்றாலை மின்சார ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிவிடும் வகையில் மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும்
20 September, 2018, Thu 3:53 | views: 143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா?
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
20 September, 2018, Thu 3:52 | views: 135 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட அறிக்கைகள் என்னென்ன?
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட அறிக்கைகள், கடித விவரங்களை தெரிவிக்க கவர்னர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு
20 September, 2018, Thu 3:50 | views: 144 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS