Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
குடும்பத்தின் 32 பேரின் பசியை போக்கும் இரும்பு பாட்டி...!!
26 August, 2018, Sun 16:07 GMT+1  |  views: 732

மோசுல் நகரை விட்டு ஐ.எஸ். அமைப்பு வெளியேற்றப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது.

 
ஐ.எஸ் ஆக்கிரமிப்பின் போது 5 உறவினர்களை இழந்தார் 61 வயது திருவாட்டி சனா இப்ராஹிம்.
 
அதன் பின்னர் முதுமைக் காலத்தில் 22 பேரப்பிள்ளைகளைப் பராமரிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.
 
பேரப்பிள்ளைகள் மட்டுமல்ல, முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள 71வயதுக் கணவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் தமது தோளில் சுமக்கிறார் திருவாட்டி சனா.
 
32 பேர் அடங்கிய குடும்பத்தின் பசியைப் போக்குவதே பாட்டியின் முக்கியமான கவலை.
 
வீட்டில் சம்பாதிக்கும் நபர் என யாருமில்லை.
 
பயங்கரவாதிகளின் மூவாண்டு ஆக்கிரமிப்பில் இரு மகன்களும் மருமகனும் அரசாங்க உளவாளிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கடத்தப்பட்டனர்.
 
அவர்கள் மாண்டுவிட்டதாகவே திருவாட்டி சனா நம்புகிறார்.
 
அவரின் மற்ற இரு பிள்ளைகள் வீட்டை விட்டுத் தப்பிக்க முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
32 பேரும் 150 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
 
அதற்கு வாடகை 430 டாலர்.
 
உயிரோடு எஞ்சியுள்ள அவரது நான்கு பிள்ளைகளுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.
 
தற்போது குடும்பம் நல்லவர்களின் நன்கொடையை நம்பி இருக்கிறது.
 
இன்னல்களைத் தாண்டி எதிர்காலத்தில் தற்போது பள்ளியில் இருக்கும் பேரப்பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைகளில் சேர்ந்து வறுமையை விரட்டுவர் என்று நம்புகிறார் பாட்டி.  
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வாரத்திற்கு 40 மணி நேரம் பணி புரிந்தால் ஆயுள் குறையும் – அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்
நீங்கள் வாரத்திற்கு 39 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்களா? என்றால், ஆம் என்று தான் பதில் சொல்வோம்.
16 September, 2018, Sun 13:18 | views: 667 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
‘தண்ணிப்பால்’ பால் என்றால் என்ன?
கடந்த சில வாரங்களில் UHT பால், Condensed பால் (கெட்டிப் பால்) ஆகியவை பற்றி தெரிந்துகொண்டோம்.
9 September, 2018, Sun 14:55 | views: 537 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆகாயத்தில் வெள்ளைக் கோட்டின் அர்த்தம் என்ன?
பரந்துகிடக்கும் நீல வானில் சிதறிக்கிடக்கும் பஞ்சுமிட்டாய் போன்ற வெள்ளை மேகங்கள்... உற்றுகவனிக்கும்போது சில
2 September, 2018, Sun 14:25 | views: 535 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்யாண வீட்டில் நடனமாடி அசத்திய அதிபர் புட்டின்...!!
ரஷ்ய அதிபர் புட்டின் ஆஸ்டிரிய வெளியுறவு அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அசத்தியுள்ளார்.
19 August, 2018, Sun 16:53 | views: 665 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உங்களை நோட்டமிடும் ஸ்மார்ட்போன்..!!
எங்குசென்றாலும் நம்மை நிழல் பின்தொடர்வதுபோல, இப்போதெல்லாம் நம்மில் பெரும்பாலோரைவிட்டுப் பிரியாமல்
12 August, 2018, Sun 15:51 | views: 1045 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS