Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கோலிவுட்டில் அடுத்த நான்கு மாதங்களில் மோதப்போகும் நடிகர்கள்!
26 August, 2018, Sun 13:14 GMT+1  |  views: 1169
இந்த ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவில் சில படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன. குறிப்பாக கடைக்குட்டி சிங்கம், தமிழ் படம் 2, டிக் டிக் டிக், பியார் பிரேம காதல், இரும்புத்திரை, தானா சேர்ந்த கூட்டம், கலகலப்பு 2 உள்ளிட்ட படங்கள் நல்ல கலெக்ஷனை பெற்றன. 
 
இனி அடுத்து வரப்போகும் நான்கு மாதங்களில் மிக முக்கிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 31ஆம் தேதி நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ரிலீசாகவுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் சீமா ராஜா ரிலீசாகப் போகிறது. 
 
இதேபோல் சமந்தாவின் யுடர்ன், விஜய் சேதுபதி திரிஷா நடித்துள்ள 96 படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. விக்ரம் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாமி ஸ்கொயர் படம் செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியாகலாம் என தெரிகிறது. 
 
இதற்கு அடுத்த வாரம் செப்டம்பர் 28 ஆம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள செக்க சிவந்த வானம் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது.  
 
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி அக்டோபர் 17 ஆம் தனுஷ் நடித்துள்ள வட சென்னை, விஷாலின் சண்டக்கோழி 2, ஜோதிகாவின் காற்றின் மொழி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. 
 
அடுத்ததாக நவம்பர் மாதத்தில் மூன்று பிரம்மாண்ட நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது. தளபதி விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
அதே சமயத்தில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படமும் வெளியாகவுள்ளது. நவம்பர் இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் 2 படம் ரிலீசாகும் என இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே அறிவித்துள்ளார். 
 
டிசம்பர் மாத வார இறுதிகளில் ஜீவாவின் கீ, ஜெயம்ரவியின் அடங்க மறு, ஜிவி பிரகாஷின் சர்வம் தலமயம், விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி 2 ஆகிய படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. 
 
எனவே இனி அடுத்த நான்கு மாதங்கள் முழுமையாக ஒவ்வொரு வார இறுதியிலும் பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும். தியேட்டர்களை பிடிப்பதில் போட்டி நிலவும், அதேபோல் வசூலை கைப்பற்றுவதிலும் கடும் போட்டி இருக்கும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் ஹீரோவான அப்புக்குட்டி
காமெடி நடிகரான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். அதன்ப
22 September, 2018, Sat 12:05 | views: 471 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரியா வாரியர் படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்த ரசிகர்கள்
தனது கண் சிமிட்டலால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் என்ற படத்தில் மாணிக்க மலராயி பூவி என்ற பாடலில்
22 September, 2018, Sat 11:13 | views: 519 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்..!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
21 September, 2018, Fri 13:35 | views: 653 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செக்க சிவந்த வானம் படத்துக்கு சிக்கல்.....!
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா,
21 September, 2018, Fri 13:25 | views: 311 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
சிம்பு, பிரபுதேவா உடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு,
19 September, 2018, Wed 14:33 | views: 987 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS