Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சுற்றுலா சென்றவர்களில் 15 பேர் உடல் நசுங்கி பலி, பலர் படுகாயம்...!!
26 August, 2018, Sun 4:00 GMT+1  |  views: 785
பல்கேரியாவில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து ஒன்று முன்னால் சென்ற இரு கார்களில் மோதி 60 அடி பள்ளத்தில் சரிந்து விபத்தில் சிக்கியுள்ளது.
 
குறித்த கோர விபத்தில் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 27 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
உள்ளூர் நேரப்படி 5.10 மணியளவில் சோஃபியா நகரில் இருந்து சுமார் 20 கி.மீ வடக்கில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
கடுமையான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து முன்னால் சென்ற இரு கார்களில் மோதி பின்னர் 60 அடி பள்ளத்தில் சரிந்துள்ளது என உள்ளூர் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
 
வார இறுதி நாளை கொண்டாடும் வகையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
 
சம்பவ பகுதிக்கு 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ உதவிக் குழுக்களுடன் விரைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உயிருக்கு போராடிய நிலையிலும் நெகிழ வைத்த அக்கா - தங்கை பாசம்
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சகோதரிகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள்
23 September, 2018, Sun 2:55 | views: 1018 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
4000ற்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் ஒன்லைன் கணக்குகளும் முடக்கம்!
சீனாவில் 4000-இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
23 September, 2018, Sun 1:39 | views: 384 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நபர் ஒருவரின் உதட்டைக் கடித்த தாய்லாந்து பெண் - காரணம் என்ன?
தாய்லாந்தில் இந்திய வாலிபர் ஒருவர் தாய்லாந்து பெண்ணிடம் அத்துமீறியதால் அந்த பெண், வாலிபரின் உதட்டைக்
23 September, 2018, Sun 1:13 | views: 1020 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி!
அவுஸ்திரேலியாவில் காதல் கணவருக்கு வேறொரு இளம் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த மனைவியின்
22 September, 2018, Sat 14:12 | views: 800 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு! வெளியாகிய அதிர்ச்சி காரணம்
ஐரோப்பாவில் ஒரே நபரிடம் இருந்து உறுப்பு தானம் பெற்ற நான்கு பேரும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
22 September, 2018, Sat 12:41 | views: 883 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS