Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
300 அடி உயரத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 35 பேர் பலி
23 August, 2018, Thu 10:47 GMT+1  |  views: 1388
இத்தாலி நாட்டில் 300 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த பழமையான பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் விழுந்து பலர் காயமடைந்தனர்.
 
இந்த நிலையில் நேற்று வரையில் சுமார் 35 பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு செய்தி சேவைகள் தெரிவித்துள்ளது..
 
இத்தாலியில் கடந்த 1960ஆம் ஆண்டு கட்டப்பட்ட மொராண்டி என்ற பாலம் போக்குவரத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
 
இந்த நிலையில் கடந்த வாரம் பாலத்தின் வழியாக வாகனங்கள் பிசியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென பாலத்தின் நடுவில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
 
இதனால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் 300 அடியில் இருந்து கீழே விழுந்தன. 
 
இந்த விபத்தில் முதல்கட்டமாக சிலர் பலியாகியுள்ளதாகவும் இடிபாடுகள் அகற்றிய பின்னரே பலி எண்ணிக்கை குறித்த சரியான தகவல் தெரியவரும் என கூறப்பட்டது.
 
இந்த நிலையில் பலி எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
தற்போது அந்த பாலத்தை இரும்பினால் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்களை குழப்பிய புகைப்படம்!
ரஷ்யாவில் 58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த விசித்திர உயிரினத்தின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 September, 2018, Mon 4:11 | views: 393 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்று மார்பகங்களுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மொடல் அழகிகள்..!!
ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியில் Milan Fashion Week நடைபெறும். இந்த பேஷன் ஷோவில் உலகில்
24 September, 2018, Mon 11:37 | views: 1141 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்..!!
அமெரிக்காவில் ஒரு கொடூர ஜோடி குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து
24 September, 2018, Mon 10:20 | views: 510 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உயிருக்கு போராடிய நிலையிலும் நெகிழ வைத்த அக்கா - தங்கை பாசம்
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சகோதரிகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள்
23 September, 2018, Sun 2:55 | views: 1189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
4000ற்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் ஒன்லைன் கணக்குகளும் முடக்கம்!
சீனாவில் 4000-இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
23 September, 2018, Sun 1:39 | views: 445 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS