Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
முன்னாள் காதலியினுடைய தாயாரின் ஆவியாகப் மாறிய நபர்...!
23 August, 2018, Thu 5:27 GMT+1  |  views: 948
இங்கிலாந்தில், முன்னாள் காதலியுடன் மீண்டும் ஒன்றுசேர காதலியின் மாண்டுபோன தாயாரைப் போல் பாசாங்கு செய்த ஆடவருக்கு நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
யியோவில் (Yeovil) நகரத்தைச் சேர்ந்தவர் 51 ராய் மீட்வெல் (Roy Meadwell).
 
2016 டிசம்பரில், காதலி கே விம்பரியைத் (Kay Wimbury) தாக்கியதன் தொடர்பில் அவரைத் தொடர்புகொள்வதைத் தடை செய்து நீதிமன்றம் மீட்வெல்லுக்குக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
 
ஆனால் அதை மீறி மீட்வெல், கடிதமொன்றை விம்பரிக்கு அனுப்பியிருக்கிறார்.
 
விம்பரியின் தாயாருடைய ஆவி எழுதியதைப் போல் அந்தக் கடிதம் இருந்தது.
 
விம்பரி, மீட்வெல்லைத் திருமணம் செய்ய மறுத்தது "மிகப் பெரிய தவறு" என்றும் தொலைபேசி மூலம் அவரோடு மீண்டும் தொடர்புகொண்டால் போதும் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
 
ஆனால் அந்தக் கடிதத்தை மீட்வெல்தான் எழுதினார் என்பதை விம்பரி உடனே கண்டுபிடித்தார்.
 
தங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க விவரங்கள் அந்தக் கடித்தில் இருந்ததே அதற்குக் காரணம் என்றார் விம்பரி.
 
நீதிமன்றத்தில் அந்தக் கடிதம் படித்துக் காட்டப்பட்டது.
 
அதனையடுத்து மீட்வெல்லுக்கு 4 மாதச் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்.
 
இருப்பினும் இரண்டு மாதங்களுக்கு அந்தத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 
அந்த இரு மாதங்களுக்குள் மீட்வெல் மீண்டும் விம்பரியைத் தொடர்புகொண்டால் அவர் உடனடியாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் முகத்தை சிதைத்த கொடூரன்!
துருக்கியில் பெண் ஒருவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை ஒரு காமக்கொடூரன் கடுமையாக தாக்கியுள்ளான்.
19 September, 2018, Wed 10:33 | views: 611 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்த மருத்துவர்!
அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை
19 September, 2018, Wed 9:45 | views: 869 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பச்சை குத்துனா பீட்சா இலவசம்: குவிந்த மக்கள் - கடுப்பான பீட்சா நிறுவனம்
தங்களது கம்பெனி லோகோவை பச்சை குத்திக் கொண்டால் பீட்சா இலவசம் என டாமினோஸ் நிறுவனம்
19 September, 2018, Wed 8:42 | views: 832 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீண்டகால குடியிருப்பு விசா! விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்
வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க அரபு எமிரேட்ஸ் நாடுகள்
18 September, 2018, Tue 13:44 | views: 1513 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி..!!
நைஜீரியாவில் பெய்த கனமழைக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
18 September, 2018, Tue 10:27 | views: 473 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS