Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
22 August, 2018, Wed 7:59 GMT+1  |  views: 2098
இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
 
Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
 
அவை குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்கும் அதிகாரம் கொண்டவை.
 
இந்நிலையில், IWF அமைப்பு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
 
கடந்த ஆண்டு குழந்தைகளின் ஆபாச வீடியோக்களின் 78 ஆயிரம் URL இருந்ததாகவும் அது தற்சமயம் 37 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
மேலும், வன்புணர்வு மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அடங்கிய வீடியோக்கள் 33 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 
இதுபற்றி IWF அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளதாவது,
 
குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாக மாறி வருகின்றனர். அவர்கள் ஆபாசப் படங்களை பதிவு செய்வதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். அவை தொடர்ச்சியாக பகிரப்படுகின்றன. ஆனால், அவர்கள் மாட்டிக்கொள்ளாதபடி வீடியோக்களை பதிவு செய்கின்றனர். அவற்றை நீக்கும் பணியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இருப்பினும், சில இணையத்தளங்களை நீக்குவது கடினமாக உள்ளது. இதில் ஐரோப்பா முதல் இடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
 
IWF அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், குழந்தைகள் மீதான வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
 
அவற்றிலிருந்து சிறுவர்களைக் காப்பது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாக மாறி வருகிறது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி!
அவுஸ்திரேலியாவில் காதல் கணவருக்கு வேறொரு இளம் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த மனைவியின்
22 September, 2018, Sat 14:12 | views: 631 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு! வெளியாகிய அதிர்ச்சி காரணம்
ஐரோப்பாவில் ஒரே நபரிடம் இருந்து உறுப்பு தானம் பெற்ற நான்கு பேரும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
22 September, 2018, Sat 12:41 | views: 698 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொம்மையை வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட நபருக்கு நேர்ந்த பரிதாபம்...!
வெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளை உடலுறவுக்கு வாடகைக்கு விடும் நிலையங்கள் அதிகரித்து வருகிறது.
22 September, 2018, Sat 9:53 | views: 2848 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் உணவகம்!
அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம்
21 September, 2018, Fri 13:38 | views: 952 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சவப்பெட்டியில் பலரை உயிரோடு புதைத்த மர்மநபரால் அதிர்ச்சி..!!
உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில்
21 September, 2018, Fri 10:36 | views: 1182 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS