Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நரியைப் படமெடுக்க முயற்சித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
22 August, 2018, Wed 7:22 GMT+1  |  views: 1188
நரியைப் படமெடுத்து சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்ய விரும்பிய ஆடவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
 
காணொளியைப் பதிவு செய்ய அவர் நரியின் அருகே சென்றார்.
 
தொடக்கத்தில் தயக்கத்துடன் அவ்விடத்திலிருந்து விலகிச் செல்ல முயன்ற நரி நேரம் செல்லச் செல்ல ஆடவரை நோக்கி வந்தது.
 
தந்திரமான அந்த நரி, திடீரென்று தரையில் கிடந்த ஆடவரின் பணப்பைத் திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தது.
 
ஆடவரும் நரியைத் துரத்திக்கொண்டு ஓடினார்.
 
இதையெல்லாம் அவர் தமது Snapchat சமூகத் தளத்தில் படமெடுத்து பதிவேற்றம் செய்தார்.
 
வேடிக்கையான அந்த காணொளி வேகமாகப் பரவி வருகிறது.
 
நரியின் தைரியத்தைக் கண்டு பலர் ஆச்சரியமடைந்தனர். சாமர்த்தியமான நரிக்குப் பணப்பையைத் திருடத் தெரிந்திருந்ததே என்று சிலர் வியந்தனர்.
 
அடுத்த நாள் காலையில் தமது பணப்பையைக் கண்டெடுத்ததாக ஆடவர் கூறினார்.
 
இந்தச் சம்பவம் பிரிட்டனில் நடந்ததாக நம்பப்படுகிறது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் உணவகம்!
அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம்
21 September, 2018, Fri 13:38 | views: 436 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சவப்பெட்டியில் பலரை உயிரோடு புதைத்த மர்மநபரால் அதிர்ச்சி..!!
உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில்
21 September, 2018, Fri 10:36 | views: 740 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3 பேரைச் சுட்டுக்கொன்றதுடன் தன்னையும் மாய்த்துக்கொண்ட பெண்
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலக் கிடங்கு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெண், 3
21 September, 2018, Fri 4:11 | views: 454 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாப்கினுக்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்ளும் பெண்கள்...!!
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது
20 September, 2018, Thu 13:26 | views: 2154 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணைபிரியா' அணில் சகோதரர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
விஸ்கான்சின் (Wisconsin), அமெரிக்கா: குட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று புல், பிளாஸ்டிக் குப்பைகள்
20 September, 2018, Thu 10:27 | views: 827 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS