Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
யாராலும் கவனிக்கப்படாமல் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து ஹீரோ ஆன பெண் அதிகாரி
21 August, 2018, Tue 16:33 GMT+1  |  views: 1062
மருத்துவமனையில் யாராலும் கவனிக்கப்படாமல் அழுது கொண்டிருந்த குழந்தை ஒன்றுக்கு அங்கு பணிபுரிந்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தாய்ப்பால் கொடுத்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகி, அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி செலஸ்டி அயலா என்பவர் கடந்த 14ஆம் தேதி மருத்துவமனை ஒன்றின் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது ஒரு குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது. அங்கிருந்த டாக்டர்களும் நர்ஸ்களும் அவரவர் பணியில் பிசியாக இருந்தனர். அப்போது அயலா, மருத்துவரின் அனுமதி பெற்று அந்த குழந்தைக்கு சற்றும் யோசிக்காமல் தாய்ப்பால் கொடுத்தார். 
 
இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலானது. ஒருசில மணி நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு 68 ஆயிரம் லைக்குகள், 94 ஆயிரம் ஷேர்கள் மற்றும் 300 கமெண்ட்டுக்கள் பதிவானது.
 
இதுகுறித்து போலீஸ் அதிகாரி அயலா கூறியபோது, 'அந்த குழந்தை அழுத கொண்டிருந்தபோது பசியால் தான் அழுகிறது என்பதை கண்டுகொண்டேன். உடனே அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அருகிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் அனுமதி பெற்று தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்ததும் அந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிட்டது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து இவ்வளவு பெரிய பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைத்தே பார்க்கவில்லை' என்று கூறினார். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நீண்டகால குடியிருப்பு விசா! விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்
வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க அரபு எமிரேட்ஸ் நாடுகள்
18 September, 2018, Tue 13:44 | views: 1172 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி..!!
நைஜீரியாவில் பெய்த கனமழைக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
18 September, 2018, Tue 10:27 | views: 386 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகப் பொருட்கள்! அதிர்ச்சியில் மக்கள்
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் ஒரு வாழைப்பழத்தில் உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 September, 2018, Tue 8:23 | views: 1115 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேனிலவுக்கு சென்று மனைவியை கொலை செய்த கணவர்! வெளியாகிய அதிர்ச்சி பின்னணி
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை தேனிலவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்த சம்பவம்
17 September, 2018, Mon 13:13 | views: 1003 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரே இரவில் 100 தட்டு உணவைச் சாப்பிட்ட வாடிக்கையாளர்..!
ஜெர்மனிய விளையாட்டு வீரர் ஒருவர் ஒரே இரவில் 100 தட்டு உணவைச் சாப்பிட்டு உணவகத்தில் வேலை செய்யும்
17 September, 2018, Mon 10:27 | views: 812 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS