Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
கேரள வெள்ளத்தில் பாதிகப்பட்டவர்களுக்கு ஸ்பெயின், பிரித்தானிய கால்பந்து அணிகள் நிதியுதவி!
19 August, 2018, Sun 3:07 GMT+1  |  views: 1292
நூற்றாண்டில் இல்லாத பெருவெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரள மக்களுக்கு உதவ, பிரபல கால்பந்து அணிகளான லிவர்பூல் மற்றும் பார்சிலோனா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இரு அணிகளின் ரசிகர்கள் கேரளா படும் அவஸ்தைகளை அவர்களது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் இரு அணி நிர்வாகமும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணியும், இங்கிலாந்தின் லிவர்பூல் அணியும் உலகளாவிய தமது ரசிகர்களிடம் கேரளாவுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
 
மட்டுமின்றி அவர்களது அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் வங்கி கணக்கு முகவரி உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்துள்ளது.
 
மட்டுமின்றி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், கேரளத்திற்காக மன்றாடுகிறோம் என பார்சிலோனா அணி நிர்வாகமும் கால்பந்து வீரர்களும் உருக்கமுடன் தெரிவித்துள்ளனர்.
 

 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தடுத்து நிறுத்திய பாதுகாவலர்! பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்
அடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வி
21 January, 2019, Mon 12:07 | views: 482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்!
பிக்பாஷ் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் அபாரமாக செயல்பட்டு சிக்ஸரை தடுத்தார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வர
21 January, 2019, Mon 9:49 | views: 394 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டோனிக்கு நிகர் யாருமில்லை! புகழும் பிரபலம்
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய மகேந்திர சிங் டோனியை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் தலை
20 January, 2019, Sun 10:59 | views: 582 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உபாதையிலிருந்து தப்பினார் குசல் மெண்டிஸ்!
கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் குசல் மெண்டிஸின் உபாதை
20 January, 2019, Sun 6:42 | views: 341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோஹ்லியின் சாதனையை முறியடித்து அசத்திய டோனி!
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்த டோனி, சேஸிங்கில் கோஹ்லியின்
19 January, 2019, Sat 9:41 | views: 670 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS