Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
வானத்தின் நாணம்...!!
14 October, 2018, Sun 15:26 GMT+1  |  views: 476

கன்னியவள் வழுவழுத்த கன்னங்களில்

 
காதலன் தன் முத்தங்களின் இதழ் பதிக்க
 
நாளங்களில் குருதி பொங்கி பாய்ந்தோடி
 
நாணத்தினால் மதிவதனம் சிவந்தது போல்,
 
அந்தி மயங்கும் நேரத்திலே
 
ஆதவனின் பொற்கரங்கள்
 
அன்பு கொண்டு தழுவியதால்
 
அந்தி வானம் சிவந்ததுவோ!.
 
 
 
சித்தினியின் சித்தமது சிறகடிக்க
 
வஞ்சியவள் நெஞ்சமது துடிதுடிக்க
 
காரிகையின் கண்ணிரண்டும் படபடக்க
 
கைகளினால் முகம் மறைத்த காதலி போல்,
 
கடல் அன்னை அலை எழுப்பிப் பரிகசிக்க
 
வான் பறவை கானம் பாடி வாழ்த்துக் கூற
 
வான் மகளும் நாணத்தினால் முகம் சிவக்க
 
மேகம் எனும் கரங்களினால் முகம் மறைத்தாளோ!.
 
 
 
வான் மகளைத் தீண்டிவிட்டு
 
ஆதவனும் மறைந்து விட்டான்
 
ஆனாலும் மேல் வானம்
 
ஏன் இன்னும் சிவந்திருக்கு?
 
காதலனைப் பிரிந்த பின்னும்
 
கன்னி முகம் சிவந்திருக்கும்
 
காதலனின் நினைவுகளில்
 
கன்னியவள் மிதப்பதனால்!!.

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாத்தானின் தேவதை !
திரும்பிப்பார்த்தேன்...! திரும்பிக்கொண்டாள்...!! புன்னகைத்தேன்...! முகம் மறைத்தாள்...!! காத்திருந்தேன்...! விலகி நடந்தாள்...!!
11 November, 2018, Sun 14:05 | views: 220 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயமறியாதவள்!
அது ஒரு அமாவாசை இரவு...! ஒளி தின்னும் இருள் மிருகம் நடமாடிக்கொண்டிருக்கிறது...!
29 October, 2018, Mon 13:19 | views: 507 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பட்டாம்பூச்சி...!
பட்டாம்பூச்சிகள் பறப்பதை நான் பார்த்திருக்கிறேன்...! இன்று பட்டாம்பூச்சியொன்று துப்பட்டா சிறகுகளை காற்றிலசைத்து
21 October, 2018, Sun 15:39 | views: 548 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீ தரும் காதல்!
மனதை நான் மடித்தெங்கோ வைத்துவிட்டேன்...! இடப்பக்க இதயம் இயங்குவதின் அசைவில்லை...!
7 October, 2018, Sun 14:38 | views: 508 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கன்னித்தமிழும் கத்துக்குட்டியும்
கன்னித்தமிழ் நீ கத்துக்குட்டி நான் லெமூரியா மலர் நீ தும்பி நான் வல்லினம் நீ
30 September, 2018, Sun 13:04 | views: 428 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS