Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நிலநடுக்கத்தில் பூமியின் உள்ளே புதைந்த தாய்: கண்ணீருடன் மகள் கூறிய விடயம்
14 October, 2018, Sun 4:00 GMT+1  |  views: 836

 இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, அம்மா பூமியின் உள்ளே அப்படியே புதைந்ததாக மகள் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

 
இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 2000-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர்.
 
இன்னும் ஏராளமானோர் காணமல் போயுள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் சிக்கிய Rori Oryza என்ற பெண் தன் அம்மாவை எப்படி பறிகொடுத்தேன் என்பதை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
 
அதில் நிலநடுக்கத்தில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சிக்கினர். இதனால் உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக அனைவரும் ஓடினோம்.
 
அப்போது நிலநடுக்கம் காரணமாக பூமி இரண்டாக பிளந்ததால், என் அம்மா அதனுள் மாட்டிக் கொண்டார். அதன் பின் மண்கள் எல்லாம் அம்மாவை மூடியதால், பூமியின் உள்ளே புதைந்து இறந்தார்.
 
என் காலின் மீது ஒரு கார் விழுந்ததால், பயங்கர காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக என்னுடைய 75 வயது பாட்டி, அத்தை மற்றும் உறவினர்கள் காணவில்லை, அவர்களை இன்று வரை தேடி வருவதாக கூறியுள்ளார்.

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கொடூரம்!
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ள சம்பவத்தில் 40
18 October, 2018, Thu 9:18 | views: 717 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
58 பெங்குவின்களை கடித்துக் கொன்ற நாய்கள்?
தெற்கு ஆஸ்திரேலியாவில் 58 பெங்குவின்கள் திடீரென மாண்டு கிடந்தன. அவற்றை நாய் கடித்துக் குதறியிருக்கலாம்
17 October, 2018, Wed 12:51 | views: 451 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரயிலில் தோழியை 87 முறை கத்தியால் குத்திய பெண்ணால் பரபரப்பு!
பிரித்தானியாவில் தாயை சந்திக்க மறுப்பு தெரிவித்த தோழியை பெண் ஒருவர் 87 முறை சரமாரியாக கத்தியால்
17 October, 2018, Wed 11:34 | views: 1021 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீதிபதியின் மகளுக்கு அரக்கர்களால் நடந்த கொடூரம்..!!
தென் ஆப்பிரிக்காவில் உதவி கேட்பதை போல நடித்து மர்ம கும்பலை சேர்ந்த 4 இளைஞர்கள், இளம்பெண்ணை
17 October, 2018, Wed 8:14 | views: 1154 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 ஆண்டுகால தீவிர முயற்சி! ஆணாக மாறிய பெண்
அமெரிக்காவில் திருநங்கையாக இருந்து ஆணாக மாறிய ஹாரிசன் மாஸ்ஸியின் புகைப்படங்கள் தற்போது
16 October, 2018, Tue 6:25 | views: 1973 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS