Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பொது மக்கள் கூறியிருந்த கடையில் திடீரென்று ஆபாச படம்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்
14 October, 2018, Sun 3:40 GMT+1  |  views: 972
சிங்கப்பூரில் கடை ஒன்றில் இருக்கும் தொலைக்காட்சியில் திடீரென்று ஆபாச படம் ஓடியதால், அதைக் கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
சிங்கப்பூரின் Changi சாலையில் Seng Kee Black Chicken Herbal Soup என்ற கடை உள்ளது. மிகவும் பிரபலமான இந்த கடையில் சாப்பிடுவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
 
அதே சமயம் இந்த கடையில் இலவச வை-பை மற்றும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு தொலைக்காட்சி இருந்துள்ளது. தொலைக்காட்சியில் ஏதேனும் நிகழ்ச்சிகள், பாடல்கள் போன்றவை போடப்படும்.
 
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு இப்படி தொலைக்காட்சியில் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்த போது, திடீரென்று ஆபாசபடம் ஒளிபரப்பாகியுள்ளது.
 
அங்கிருந்த வாடிக்கையாளர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஊழியர்களும் பிசியாக இருந்ததால், இதை அவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர்.
 
அதன் பின் சுமார் 12-வினாடி வீடியோ ஓடிய பின்னர் தொலைக்காட்சியை கடையின் உரிமையாளர் பார்த்து உடனடியாக அணைத்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது இருக்கும் தொலைக்காட்சியில் அதிக வசதிகள் உள்ளது. இதனால் இதை யாரோ இண்டர்நெட்டைப் பயன்படுத்தி, மொபைல் போன் மூலம் ஆபாசபடம் வரும் படி செய்துள்ளனர்.
 
தற்போது உடனடியாக வை பை நிறுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
 
இருப்பினும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கல்லூரியில் கொடூர தாக்குதல்: 20 பேர் பலி! 68 பேர் படுகாயம்
கிரிமியாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் குறித்த வீடியோவும், அதிர்ச்சி தகவல்களும் வெளியிடப்பட்டன.
18 October, 2018, Thu 11:41 | views: 108 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கொடூரம்!
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ள சம்பவத்தில் 40
18 October, 2018, Thu 9:18 | views: 864 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
58 பெங்குவின்களை கடித்துக் கொன்ற நாய்கள்?
தெற்கு ஆஸ்திரேலியாவில் 58 பெங்குவின்கள் திடீரென மாண்டு கிடந்தன. அவற்றை நாய் கடித்துக் குதறியிருக்கலாம்
17 October, 2018, Wed 12:51 | views: 457 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரயிலில் தோழியை 87 முறை கத்தியால் குத்திய பெண்ணால் பரபரப்பு!
பிரித்தானியாவில் தாயை சந்திக்க மறுப்பு தெரிவித்த தோழியை பெண் ஒருவர் 87 முறை சரமாரியாக கத்தியால்
17 October, 2018, Wed 11:34 | views: 1031 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீதிபதியின் மகளுக்கு அரக்கர்களால் நடந்த கொடூரம்..!!
தென் ஆப்பிரிக்காவில் உதவி கேட்பதை போல நடித்து மர்ம கும்பலை சேர்ந்த 4 இளைஞர்கள், இளம்பெண்ணை
17 October, 2018, Wed 8:14 | views: 1159 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS