Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இலங்கை ரூபாவிற்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை!
13 October, 2018, Sat 8:14 GMT+1  |  views: 861

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

 
டொலர் ஒன்றின் பெறுமதி 173 ரூபாவை அண்மித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
அண்மை காலமாக இலங்கை ரூபாவின் பெறுமதி என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதை காணமுடிகின்றது.
 
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 172.9301 ரூபாவாக பதிவாகியுள்ளது.
 
இதேவேளை, டொலரின் பெறுமதி அதிகரிப்பானது கொழும்பு அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிராக டொலரின் பெறுமதி அதிகரிப்பை எதிர்தரப்பினர் ஆயுதமாக எடுத்துள்ளனர்.
 
அத்துடன், டொலரின் பெறுமதி அதிகரிப்பு இலங்கை பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதுடன், இலங்கையில் வெளிநாட்டு கடன் தொகையிலும் தாக்கத்தை செலுத்தும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்!
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம்
18 October, 2018, Thu 10:54 | views: 245 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு ஏற்பட்ட நிலை..!
கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
18 October, 2018, Thu 8:45 | views: 454 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம்!
காலியில் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் சமூக பொலிஸ் பிரிவினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகை
18 October, 2018, Thu 7:35 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியாவில் இரவோடு இரவாக வீடு ஒன்றுக்குள் புகுந்த பொலிஸார்!
வவுனியா, சின்னக்குளம், நேரியகுளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் சோதனையில்
18 October, 2018, Thu 6:28 | views: 502 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடா செல்ல ஆசைப்பட்ட இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை...!
கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு
17 October, 2018, Wed 18:15 | views: 955 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS