Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இன்ஸ்டாகிராமில் தீவிரமாக நடைபெறும் குழந்தை விற்பனை..!
13 October, 2018, Sat 3:39 GMT+1  |  views: 492

தாய் என்றாலே பாசத்திற்கும் அன்புக்கும் இலக்கணமாக இருப்பவர் என்றுதான் நான் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றோம். ஆனால் அபிராமி போன்ற தாய்களும் இந்த உலகத்தில் இருப்பதால் தாய்மையின் மீது ஒரு அவநம்பிக்கை ஏற்படுகிறது.

 
இந்த நிலையில் இந்தோனேஷியாவில் ஒரு தாய் தனது 11 மாத குழந்தையை இன்ஸ்டாகிராம் மூலம் விற்க முயன்றதை அந்நாட்டு காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
 
இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை தத்தெடுக்கும் ஒரு அமைப்பின் அக்கவுண்டில் பல குழந்தைகளின் புகைப்படங்கள் உள்ளது. அதில் ஒருசில புகைப்படங்கள் கருவில் இருக்கும் குழந்தைகளின் ஸ்கேன் படங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த நிறுவனத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தத்தெடுக்க உதவும் அமைப்பு என்ற பெயரில் குழந்தைகளை விற்பனை செய்யும் புரோக்கர் தொழிலை அந்நிறுவனம் செய்து வருவதை போலீஸார் கண்டறிந்தனர்.
 
உடனடியாக அந்த நிறுவனத்தை சுற்றி வளைத்த போலீசார் அந்நிறுவனத்தின் ஆவணங்களை சோதனை செய்தபோது, தாய் ஒருவர் 11 மாத குழந்தையை ரூ.72 ஆயிரத்திற்கு விற்க முன்வந்ததை கண்டுபிடித்து தாய் மற்றும் புரோக்கர்களை கைது செய்தனர். பெற்ற தாயே தன்னுடைய குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முன்வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கொடூரம்!
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ள சம்பவத்தில் 40
18 October, 2018, Thu 9:18 | views: 775 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
58 பெங்குவின்களை கடித்துக் கொன்ற நாய்கள்?
தெற்கு ஆஸ்திரேலியாவில் 58 பெங்குவின்கள் திடீரென மாண்டு கிடந்தன. அவற்றை நாய் கடித்துக் குதறியிருக்கலாம்
17 October, 2018, Wed 12:51 | views: 453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரயிலில் தோழியை 87 முறை கத்தியால் குத்திய பெண்ணால் பரபரப்பு!
பிரித்தானியாவில் தாயை சந்திக்க மறுப்பு தெரிவித்த தோழியை பெண் ஒருவர் 87 முறை சரமாரியாக கத்தியால்
17 October, 2018, Wed 11:34 | views: 1025 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீதிபதியின் மகளுக்கு அரக்கர்களால் நடந்த கொடூரம்..!!
தென் ஆப்பிரிக்காவில் உதவி கேட்பதை போல நடித்து மர்ம கும்பலை சேர்ந்த 4 இளைஞர்கள், இளம்பெண்ணை
17 October, 2018, Wed 8:14 | views: 1156 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 ஆண்டுகால தீவிர முயற்சி! ஆணாக மாறிய பெண்
அமெரிக்காவில் திருநங்கையாக இருந்து ஆணாக மாறிய ஹாரிசன் மாஸ்ஸியின் புகைப்படங்கள் தற்போது
16 October, 2018, Tue 6:25 | views: 1975 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS