Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: பிரித்தானியாவில் சம்பவம்
13 October, 2018, Sat 3:18 GMT+1  |  views: 846

பிரித்தானியாவில் இளம் ஜோடிக்கு 1 மில்லியன் பவுண்ட் பரிசு விழுந்துள்ளதால், அதை அவர்கள் புது வீடு மற்றும் திருமணத்திற்கு பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளனர்.

 
பிரித்தானியாவின் Maidstone அருகே இருக்கும் Snodland பகுதியைச் சேர்ந்த ஜோடி Mick Tyler(35)-Sarah Harmer(33). இவர்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.
 
இந்நிலையில் National Lottery-யில் இந்த ஜோடிக்கு £1 மில்லியன் பவுண்ட் பரிசாக விழுந்துள்ளது.
 
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Mick Tyler ஏர் கண்டிசனிங் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.
 
இந்நிலையில் இவர் கடந்த மாதம் 29-ஆம் திகதி ஆன்லைன் மூலம் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் பின் அவர் தன் அன்றாட வாழ்க்கையை கடந்துள்ளார்.
 
இதையடுத்து அவர் தன் குடும்பத்தினருடன் டின்னரில் இருந்த போது National Lottery-யில் இருந்து மெயில் வந்துள்ளது.
 
இதனால் அதை பார்ப்பதற்காக போனை பார்த்த போது சரியான சிக்னல் கிடைக்கவில்லை, அதன் பின் அவர் அப்பாவின் போனை வாங்கி பார்த்த போது, 1 மில்லியன் பவுண்ட் பரிசை (அதாவது இலங்கை மதிப்பில் 22,32,83,294 கோடி ரூபாய்) வென்றுள்ளதாக மெயில் வந்துள்ளது.
 
இதைக் கண்டு அவரது குடும்பத்தினரும் அவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இருப்பினும் இதை உறுதி செய்வதற்காக வெற்றியாளரை அறிவிக்கும் தொலைக்காட்சியில் செய்தியை பார்த்துள்ளனர்.
 
இருப்பினும் உரிய நிறுவனத்திற்கு மறுநாள் காலை போன் செய்து உறுதியானவுடன், குடும்பத்தினர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
மேலும் Mick Tyler-Sarah Harmer ஜோடி காதலித்து வந்தாலும், இருவரும் நாம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர். அதாவது 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
 
தற்போது இந்த பரிசின் காரணமாக இருவரும் அடுத்தாண்டு ஏபரல் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் ஆசையாக வாங்க விரும்பிய வீட்டை வாங்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
 
மேலும் இருவரும் தங்கள் வேலையை விட விரும்பவில்லை என கூறியுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கொடூரம்!
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ள சம்பவத்தில் 40
18 October, 2018, Thu 9:18 | views: 719 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
58 பெங்குவின்களை கடித்துக் கொன்ற நாய்கள்?
தெற்கு ஆஸ்திரேலியாவில் 58 பெங்குவின்கள் திடீரென மாண்டு கிடந்தன. அவற்றை நாய் கடித்துக் குதறியிருக்கலாம்
17 October, 2018, Wed 12:51 | views: 451 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரயிலில் தோழியை 87 முறை கத்தியால் குத்திய பெண்ணால் பரபரப்பு!
பிரித்தானியாவில் தாயை சந்திக்க மறுப்பு தெரிவித்த தோழியை பெண் ஒருவர் 87 முறை சரமாரியாக கத்தியால்
17 October, 2018, Wed 11:34 | views: 1021 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீதிபதியின் மகளுக்கு அரக்கர்களால் நடந்த கொடூரம்..!!
தென் ஆப்பிரிக்காவில் உதவி கேட்பதை போல நடித்து மர்ம கும்பலை சேர்ந்த 4 இளைஞர்கள், இளம்பெண்ணை
17 October, 2018, Wed 8:14 | views: 1154 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 ஆண்டுகால தீவிர முயற்சி! ஆணாக மாறிய பெண்
அமெரிக்காவில் திருநங்கையாக இருந்து ஆணாக மாறிய ஹாரிசன் மாஸ்ஸியின் புகைப்படங்கள் தற்போது
16 October, 2018, Tue 6:25 | views: 1973 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS