Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பிரித்தானிய நான்கு இலங்கை தமிழர்கள் கைது செய்த பொலிஸார்..!
12 October, 2018, Fri 3:50 GMT+1  |  views: 1781
பிரித்தானியாவில் இலங்கை தமிழர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய சென்றிருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த அனைவரும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அந்நாட்டு பாதுகாப்பு பிரிவை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சென்றிருந்த நிலையில், அவருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 28, 34, 50 மற்றும் 54 வயதான ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர்கள் அனைவரும், 2000ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் பிரிவு 11 மற்றும் 13இன் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.
 
கடந்த திங்கட்கிழமை காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்!
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம்
18 October, 2018, Thu 10:54 | views: 347 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு ஏற்பட்ட நிலை..!
கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
18 October, 2018, Thu 8:45 | views: 479 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம்!
காலியில் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் சமூக பொலிஸ் பிரிவினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகை
18 October, 2018, Thu 7:35 | views: 711 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியாவில் இரவோடு இரவாக வீடு ஒன்றுக்குள் புகுந்த பொலிஸார்!
வவுனியா, சின்னக்குளம், நேரியகுளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் சோதனையில்
18 October, 2018, Thu 6:28 | views: 515 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடா செல்ல ஆசைப்பட்ட இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை...!
கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு
17 October, 2018, Wed 18:15 | views: 971 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS