Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சிம்புவுடன் நடிக்க மறுத்த தனுஷ்
10 October, 2018, Wed 16:55 GMT+1  |  views: 1024

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், மற்றொரு முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவுடன் சேர்ந்த நடிக்க மறுத்ததாக கூறி இருக்கிறார். 

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் வடசென்னை. இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை வெற்றி மாறன் இயக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்கி இருக்கிறார் வெற்றி மாறன். இப்படம் எதிர்வரும் 17ம் திகதி வெளியாகவுள்ளது. 
 
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தனுஷ் பேசும்போது, 
 
வடசென்னை திரைப்படம் 2003, 2004ல் இருந்து உருவான கதை. பொல்லாதவன் படத்திற்குப் பிறகு வடசென்னை படத்தை எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து ஆடுகளம் திரைப்படத்தை எடுத்தோம்.
 
மீண்டும் நாங்கள் இணைய வேண்டாம் என்று முடிவு செய்து சிறு இடைவெளி விட்டோம். சில நாட்கள் கழித்து வடசென்னை படத்தை சிம்பு வைத்து எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். சூப்பர் சார் என்று கூறினேன். பின்னர், மற்றொரு கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் அப்போது எனக்கு பெருந்தன்மை இருக்கிறது. ஆனால், அந்தளவிற்கு இல்லை என்று கூறி நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.
 
பின்னர் சில காரணங்களால், சிம்புவும் நடிக்க முடியாமல் போனது. 2003ல் ஆரம்பித்தது சுற்றி சுற்றி கடைசியாக என்னிடமே வந்து விட்டது. அதுப்போல், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கும் முதலில் அவரைத்தான் தேர்வு செய்தோம். அப்புறம் சுற்றி சுற்றி கடைசியாக அவரையே நடிக்க வைத்தோம். 
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாடகராக அவதாரம் எடுத்த மொட்டை ராஜேந்திரன்
பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ராஜேந்திரன். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்ப
16 October, 2018, Tue 11:16 | views: 760 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஜினி பிறந்த நாளன்று பேட்ட டீஸர்?
ரஜினி நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் பேட்ட படத்தின் டீஸர் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந்தேதி
15 October, 2018, Mon 14:10 | views: 445 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீ டூ வில் சிக்கிய அமிதாப்பச்சன்!
மீ டூ பாலியல் புகாரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 October, 2018, Mon 13:51 | views: 791 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து
சின்மயியின் பாலியல் புகாருக்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவின் பிரபல
14 October, 2018, Sun 13:03 | views: 1802 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சின்மயி சர்ச்சை! கோபமான விஷால்
பிரபல பின்னணி பாடகி சின்மயி ட்விட்டரில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தமிழ் திரையுலகினரை
14 October, 2018, Sun 12:33 | views: 2069 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS