Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு!
France Tamilnews
தொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை!!
France Tamilnews
கடும் குளிரால் இல்-து-பிரான்சில் தடைப்படும் தொடருந்துகள்!!
France Tamilnews
வைமாலம்மா சாவேஸ் - Miss France 2019
France Tamilnews
பரிசைக் காப்பாற்றக் களமிறங்கும் படையணி - பலப்படுத்தப்படும் அரசமையங்கள் - உளவுத்துறை எச்சரிக்கை -(காணொளி)
France Tamilnews
சூரியத்தொகுதிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அபூர்வ சந்திரன்!
7 October, 2018, Sun 1:20 GMT+1  |  views: 834
வரலாற்றில் முதல் தடவையாக நமது சூரியத்தொகுதிக்கு வெளியே ஒரு சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இது புவிக்கு வெளியே கிட்டத்தட்ட 8,000 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள Kepler-1625b எனும் கோளைச் சுற்றிவந்துகொண்டிருக்கிறது.
 
கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்களான David Kipping மற்றும் Alex Teachey போன்றோர் மேற்கொண்டிருந்த ஆய்வொன்றிலேயே இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இக் கண்டுபிடிப்பானது வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளுக்கும் புதிய பாதைகளை வகுக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
 
Kepler-1625b கோளானது மே 10, 2016 ஆம் திகதியன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
 
இதன் பருமன் நமது சூரியத் தொகுதியிலுள்ள மிகப்பெரிய கோளான வியாழனின் பருமனுக்குச் சமனானது.
 
இது தனது நட்சத்திரமான Kepler-1625 இனைச் சுற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மிக நெருக்கமாக சூரியனின் வளிமண்டலத்தை படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்!
இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அண்மையாக சூரியனை படம்பிடித்துள்ளனர் நாசா ஆராய்ச்சியாளர்கள்.
16 December, 2018, Sun 12:28 | views: 209 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை!
பூமிக்கு மிக நெருக்கமாக பிரம்மாண்ட விண்கல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
9 December, 2018, Sun 6:35 | views: 500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தின் சந்திரனில் பள்ளங்கள்: வெளியாகிய ஆதாரம்
கடந்த 1970 களில் நாசாவானது நமது சூரியத் தொகுதியிலுள்ள பிற கோள்களை ஆராயவென மரீனர் மற்றும் விக்கிங்
2 December, 2018, Sun 11:06 | views: 439 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்: நாசா சாதனை
அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாகவும், இந்த இன்சை
27 November, 2018, Tue 5:45 | views: 617 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விண்வெளியிலுள்ள கழிவுப்பொருட்களை அகற்றும் முயற்சிகள் தீவிரம்!
பூமியின் ஒழுக்கில் பல செயற்கைக் கழிவுப்பொருட்கள் சுற்றிய வண்ணம் காணப்படுகின்றது. இவற்றுள் சுமார் 500,000
18 November, 2018, Sun 11:01 | views: 443 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS