Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சாம்பார்
4 October, 2018, Thu 12:15 GMT+1  |  views: 909

 வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன் சாம்பாரை முயற்சித்துப் பாருங்கள்.

 
வீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :    
 
துவரம்பருப்பு - கால் கப், 
 
 பாசிப்பருப்பு - கால் கப்  
தக்காளி - 2  
கேரட் - ஒன்று, 
கத்திரிக்காய் - ஒன்று, 
உருளைக்கிழங்கு - ஒன்று 
பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப)  
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்  
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10  
கொத்தமல்லித்தழை - சிறிதளவு  
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
 
தாளிக்க :     
 
கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்  
வெந்தயம் - கால் டீஸ்பூன்  
கறிவேப்பிலை - சிறிதளவு.
 
 
 
செய்முறை :    
 
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
 
கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
 
துவரம்பருப்புடன் பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். 
 
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
 
பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். 
 
காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். 
 
கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பேரீச்சம்பழம் பணியாரம்
மாலை சத்தான சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் பேரீச்சம்பழம் குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம். இன்று இந்த பணியாரம் செய்வது எப
13 October, 2018, Sat 10:55 | views: 509 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொள்ளு குழிப்பணியாரம்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொளளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளுவில் குழிப்பணியாரம் செய்வது எப்படி
8 October, 2018, Mon 16:05 | views: 418 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறால் பக்கோடா
வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.
29 September, 2018, Sat 15:16 | views: 570 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாக்லெட் குக்கீஸ்
குழந்தைகளுக்கு சாக்லெட் குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாக்லெட் குக்கீஸ் செய்வது எப்படி என்ற
25 September, 2018, Tue 11:45 | views: 614 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காரசாரமான பாஸ்தா பிரியாணி
குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கல
17 September, 2018, Mon 15:53 | views: 1116 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS