Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வாரத்திற்கு 40 மணி நேரம் பணி புரிந்தால் ஆயுள் குறையும் – அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்
16 September, 2018, Sun 13:18 GMT+1  |  views: 732
நீங்கள் வாரத்திற்கு 39 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்களா? என்றால், ஆம் என்று தான் பதில் சொல்வோம். பொதுவாகவே, எல்லோரும் இந்த எண்ணிகையையும் தாண்டித்தான் வேலை செய்கின்றார்கள்.
 
அதாவது, வாரத்திற்கு 39 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் மனரீதியான பாதிப்புகள் மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
 
கடந்த 80 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்வது, ஒரு மனிதனின் குறைந்தபட்ச அளவு என்று கண்டறியப்பட்டது.
 
தற்பொழுது, அந்த ஆய்வையே மறுபரிசீலனை செய்து பார்க்கையில், புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த ஆய்வை தி ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி என்ற அமைப்பு எடுத்துள்ளது.
 
அதில், ஒரு மனிதன் வாரத்திற்கு 39 மணி நேரம் வேலை செய்வது தான், அவனுடை உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். நீண்ட நேரம் வேலை செய்யும் பொழுது, அவனுடைய உடலம் மனமும் சோர்வடைந்து, ஓய்வை கேட்கின்றது.
 
அதற்கு முறையான பதில் அளிக்காமல் இருக்கும்பொழுது, உடல் ரீதியான பாதிப்புகளும், மனரீதியான பாதிப்புகளும் நிகழத் தொடங்கி விடுகின்றது.
 
அதிலும், பெண்கள் ஒரு வாரத்திற்கு 34 மணி நேரம் வேலை செய்வது தான், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
 
ஒரு ஆண் அதிகபட்சமாக 47 மணி நேரம் வேலை செய்யலாம். அதிகரிக்கும் பொழுது, அவனது ஆயுளின் எண்ணிக்கை குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கனவுகளில் கையடக்க தொலைப்பேசிகள் தோன்றாமல் இருப்பதன் காரணம் தெரியுமா?
நம் கனவுகளில் திறன்பேசிகள் ஏன் தோன்றாமல் இருக்கின்றன? இது தொழில்நுட்பத்தின் காலம். சிறுவர் முதல் முதியவர்
23 September, 2018, Sun 16:09 | views: 460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
‘தண்ணிப்பால்’ பால் என்றால் என்ன?
கடந்த சில வாரங்களில் UHT பால், Condensed பால் (கெட்டிப் பால்) ஆகியவை பற்றி தெரிந்துகொண்டோம்.
9 September, 2018, Sun 14:55 | views: 574 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆகாயத்தில் வெள்ளைக் கோட்டின் அர்த்தம் என்ன?
பரந்துகிடக்கும் நீல வானில் சிதறிக்கிடக்கும் பஞ்சுமிட்டாய் போன்ற வெள்ளை மேகங்கள்... உற்றுகவனிக்கும்போது சில
2 September, 2018, Sun 14:25 | views: 551 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குடும்பத்தின் 32 பேரின் பசியை போக்கும் இரும்பு பாட்டி...!!
மோசுல் நகரை விட்டு ஐ.எஸ். அமைப்பு வெளியேற்றப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஐ.எஸ் ஆக்கிரமிப்பின் போது
26 August, 2018, Sun 16:07 | views: 745 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்யாண வீட்டில் நடனமாடி அசத்திய அதிபர் புட்டின்...!!
ரஷ்ய அதிபர் புட்டின் ஆஸ்டிரிய வெளியுறவு அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அசத்தியுள்ளார்.
19 August, 2018, Sun 16:53 | views: 672 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS