Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
யாழில் சிவன் ஆலயத்திற்கு முன்பாக மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி..!!
14 September, 2018, Fri 14:04 GMT+1  |  views: 1195
யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த கைக்குண்டு இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
 
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டும் பணியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இதன்போதே நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை அவதானித்துள்ளனர்.
 
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் ஆலயத் திருவிழாவுக்கு சென்ற 13 பேருக்கு ஏற்பட்ட நிலை..!!
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பதின்மூன்று பேரின் தங்கநகைகள் அறுக்கப்பட்டுள்ளது.
24 September, 2018, Mon 15:43 | views: 895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!
வீதியில் நடந்து சென்ற இளைஞன் இனந் தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
24 September, 2018, Mon 12:56 | views: 1416 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தந்தையால் பலியான இரண்டரை வயது மகன்! யாழில் நடந்து சோகம்
யாழ்ப்பாணத்தில் தந்தை, உழவு இயந்திரத்தை பின்நோக்கி நகர்த்த முயன்றபோது அதில் சிக்குண்டு அவரது
24 September, 2018, Mon 11:47 | views: 961 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸில் இருந்து இலங்கை செல்லும் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு
பிரான்ஸ் உட்பட நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று
24 September, 2018, Mon 9:02 | views: 6637 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை..!!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர்
24 September, 2018, Mon 8:34 | views: 896 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS