Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ஆசிரியர்களை அதிர்ச்சியடைய வைத்த விஜய்யின் குட்டி ரசிகன்
12 September, 2018, Wed 16:52 GMT+1  |  views: 930
தளபதி விஜய்க்கு மிகப்பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா அளவிலும் ஏன் உலக அளவிலும் ரசிகர்களை  கொண்டுள்ளார். அவரது கண் அசைவுக்கு கட்டுப்படும் ரசிகர் கூட்டம்தான் அதிகம்.
 
விஜய் படம் ரிலீஸ் என்றால் போதும் அதை திருவிழாவாக கொண்டாடும் இந்த ரசிகர்கள், அவரது பெயரில் பல சமுதாய தொண்டுகளையும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதியுதவி அளித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இந்த  ரசிகர்கள் விஜய்க்காக செய்யும் பல நல்ல விஷயங்கள் இணையத்தில் கூட வைரல் ஆகி பாராட்டுக்களை பெற்றிருக்கிறது. 
 
அந்த வகையில் விஜய்யின் குட்டி ரசிகர் செய்திருக்கும் வேலையை பார்த்தால் நீங்களும் ஆச்சரியத்தில் அசந்து போவீர்கள். அது என்னவென்றால், 5ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனிடம் தமிழ் பரீட்சையின் போது ”நீ விரும்பும் தலைவர்களுள் ஒருவர் பற்றி கட்டுரை வரைக என கேட்கப்பட்டிருக்கிறது.  இதற்கு அந்த மாணவன், நான் விரும்பும் தலைவர் விஜய். அவர் அழகாக இருப்பார் என எழுதி இருக்கிறார். இந்த விடைத்தாள் தான் தற்போது இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது.
 
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய்க்கு இப்படி ஒரு குட்டி ரசிகனா என வியந்துள்ளனர். அதே நேரம் இவர் செய்த இந்த செயலால் பள்ளியில் கண்டிப்பாக  திட்டு தான் வாங்கி இருப்பார் எனவும் பரிதாபப்பட்டிருக்கின்றனர். வேறு சிலரோ இவன் தெரியாமல் எழுதினானா? அல்லது தெரிந்துதான் இப்படி செய்தானா? என் கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குறும்படத்தில் நடிக்கும் விஜய் மகன் சஞ்சய்
விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது. அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம்
25 September, 2018, Tue 11:38 | views: 149 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்!
சர்வதேச சாதனையாளர் விருது பெற்ற நடிகர் விஜய்க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 September, 2018, Sun 14:42 | views: 895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாபெரும் சாதனை செய்த மெர்சல்: சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி
23 September, 2018, Sun 14:37 | views: 1232 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் ஹீரோவான அப்புக்குட்டி
காமெடி நடிகரான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். அதன்ப
22 September, 2018, Sat 12:05 | views: 750 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரியா வாரியர் படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்த ரசிகர்கள்
தனது கண் சிமிட்டலால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் என்ற படத்தில் மாணிக்க மலராயி பூவி என்ற பாடலில்
22 September, 2018, Sat 11:13 | views: 664 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS