Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வவுனியாவில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!!
12 September, 2018, Wed 16:24 GMT+1  |  views: 1533
வவுனியா - உக்குளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சம்பவத்தில்  29 வயதுடைய நிதர்சன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
இந்த இளைஞன் அவரது வீட்டு கிணற்றை மின் இயந்திரத்தின் மூலம் துளையிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.
 
இதில் பாதிப்படைந்த இளைஞன் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
இதன்போது குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்ததாக இளைஞனின் நண்பர்கள் தெரிவித்தனர்.
 
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய்க்கு ஏற்பட்ட நிலைமை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்
யாழில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமினிஓடிக் திரவம் குருதியில்
25 September, 2018, Tue 9:01 | views: 367 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருகோணமலையில் பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!!
திருகோணமலையில் ஏற்பட்ட விபத்தில் பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
25 September, 2018, Tue 6:57 | views: 790 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழும்பு பேருந்துகளில் நடக்கும் கொடுமை! வெளியானது அதிர்ச்சி காணொளி
கொழும்பில் இருந்து பயணிக்கும் பேருந்துகளில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று
25 September, 2018, Tue 6:02 | views: 904 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் ஆலயத் திருவிழாவுக்கு சென்ற 13 பேருக்கு ஏற்பட்ட நிலை..!!
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பதின்மூன்று பேரின் தங்கநகைகள் அறுக்கப்பட்டுள்ளது.
24 September, 2018, Mon 15:43 | views: 1044 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!
வீதியில் நடந்து சென்ற இளைஞன் இனந் தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
24 September, 2018, Mon 12:56 | views: 1511 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS