Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ரேவதி கொடுத்த அதிர்ச்சி..!
11 September, 2018, Tue 16:27 GMT+1  |  views: 2337
நடிகை ரேவதி டெஸ்ட் டியூப் மூலம் 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
 
மண்வாசனை படம் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் ரேவதி. அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்துள்ளார். புதிய முகம் படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார். 
 
இந்நிலையில், டெஸ்ட் டியூப் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த ரேவதி “வாழ்க்கையில் பல பிரச்சனைகள கடந்து வந்துள்ளேன். தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே, டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அவள் பெயர் மஹி. அவளை நான் தத்தெடுத்து வளர்ப்பதாக வதந்தி பரவுகிறது. அதில் உண்மை இல்லை. அவளுக்கு தற்போது 5 வயது. அவளே என் சந்தோஷம். அவளே என் உலகம். யாரிடமும் இதுபற்றி நான் பேசியதில்லை” என ரேவதி கூறியுள்ளார்.
 
அவருக்கு குழந்தை இருக்கும் விஷயம் இப்போதுதான் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
சிம்பு, பிரபுதேவா உடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு,
19 September, 2018, Wed 14:33 | views: 922 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்னி லியோனுக்கு வைக்கப்பட்ட மெழுகு சிலை!
பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெகுழு சிலை
19 September, 2018, Wed 13:34 | views: 523 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'சர்கார்' கொண்டாட்டம்: சன் பிக்சர்ஸ் அறிவித்த முதல் அறிவிப்பு
தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் கொண்டாட்டம் செப்டம்பர் 19 முதல் அதாவது இன்று ஆரம்பம் என்றும்
19 September, 2018, Wed 13:19 | views: 725 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளியாகிய புகைப்படங்கள்! அதிர்ச்சியில் விஸ்வாசம் படக்குழு!
படப்பிடிப்பின் படங்கள் வெளியானதால், அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படக்குழுவினர்
18 September, 2018, Tue 13:21 | views: 1639 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சீமராஜாவை எதிர்க்கும் விஜய், அஜித் ரசிகர்கள் ?
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்து விஜய், அஜித் ஆகிய இருவரும் தான் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்கள். விஜ
17 September, 2018, Mon 16:05 | views: 1591 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS