Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பசி தாங்காத கரடியின் வினோத செயல்! வீடியோ இணைப்பு

15 July, 2018, Sun 14:09   |  views: 1795

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள Sasamat ஏரிக்கரையில் பொழுது போக்க வந்த சுற்றுலாப்பயணிகள் திடீரென அங்கு வந்த கரடியின் நடவடிக்கையால் அதிர்ந்தாலும், பயப்படாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததோடு ஒரு பெண்மணி அதை வீடியோவும் எடுக்க அந்த சுவாரஸ்ய வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.
 
காட்டை ஒட்டியிருக்கும் அந்த ஏரிக்கரைக்கு வந்த ஒரு கரடி பசியால் சுற்றுலா பயணிகளின் உடைமைகளை ஒவ்வொன்றாய் முகர்ந்து பார்க்கிறது.
 
கடைசியில் ஒரு பையில் ஏதோ உணவு இருப்பதை அறிந்த அந்த கரடி அந்தப் பையைத் திறந்து உணவு முழுவதையும் உண்டு முடிக்கிறது.
 
ஆபத்தை உணராத சுற்றுலாப்பயணிகள் கரடிக்கு சற்று தொலைவிலேயே நின்று அதை வேடிக்கை பார்க்கிறார்கள்.
 
ஏரிக்குள் பாதுகாப்பான தொலைவில் நிற்கும் ஒரு பெண் அந்த காட்சியை தனது வீடியோ கெமராவில் பதிவு செய்கிறார்.
 
இந்த தகவல் வெளியானதும் அந்த சுற்றுலாஸ்தலம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் பின்னர் திறந்த வெளியில் எதையும் சமைக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் மீண்டும் திறக்கப்பட்டது.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26