Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
வெள்ளையாகுவதற்கு விரும்பும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
13 July, 2018, Fri 7:33 GMT+1  |  views: 3781
இலங்கை பெண்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆண்கள் வெள்ளையாகுவதற்காக பயன்படுத்தும் கிரீமில் உள்ள ஆபத்து தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
 
சிறிது காலங்களில் வெள்ளையாகுவதற்காக பயன்படுத்தப்படும் Whitening Cream தொடர்பில் இலங்கை நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் பல சர்ச்சைக்குரிய தகவல்களை கண்டுபிடித்துள்ளது.
 
அண்மையில் நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட 3 வகையாக கிரீம் தொகை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.
 
அவ்வாறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட கிரீம் தொடர்பில் அறிக்கை ஒன்றும் பெற்று கொள்ளப்பட்டுள்ளது. பெற்று கொள்ளப்பட்ட அறிக்கைக்கமைய, கிரீம் ஒன்றில் உள்ளடங்கப்பட வேண்டிய பாதரசத்தின் அளவு SLS (743:2014) தரம் 1.0 mg/kg ஆக காணப்பட வேண்டும். எனினும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கிரீம்களில் அதன் அளவு அதிகமாக உள்ளதென உறுதியாகியுள்ளது.
 
ஆய்வு அறிக்கைக்கமைய உறுதியான பாதரசத்தின் அளவு பின்வருமாறு,
 
Malika Beauty Cream 51752.

Golden Life Beauty Cream With Papaya and Aloevera 20292.

Nuha White Beauty Cream 20466.
 
இவ்வளவு அதிகமாக பாதரசத்தினை கொண்ட கிரீம்களின் பயன்பாடு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரீம்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
எனவே இவ்வாறான கீரிம்கள் பயன்படுத்துபவர்கள் அதனை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறும், அவதானமாக இருக்குமாறும் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் வீட்டை தீக்கிரையாக்கும் அளவிற்கு வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம்!
யாழில் வீட்டை தீக்கிரையாக்கும் அளவிற்கு வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் உச்சம் பெற்றுள்ளது.
20 July, 2018, Fri 7:38 | views: 346 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு சென்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 13 புகலிட கோரிக்கையாளர்கள் கைது!
இலங்கையர்கள் உள்ளிட்ட 13 புகலிட கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 July, 2018, Fri 4:02 | views: 793 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தீர்மானம்...!
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இன முரண்பாடுகளைக் தோற்றுவிக்கக்கூடிய பதிவுகளை அகற்றும்
19 July, 2018, Thu 17:41 | views: 575 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்குடாவில் சகோதரியை கூரிய ஆயுதத்தில் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சகோதரன்!
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தமது சகோதரியின் மீது கூரிய
19 July, 2018, Thu 15:11 | views: 1232 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பா நாடு ஒன்றில் இலங்கையரின் சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் பொலிஸார்
இத்தாலி வெரோனா நகரத்தின் நடுவில் செல்லும் நதியில் மிதந்த நிலையில் இலங்கையர் ஒருவரின் சடலம்
19 July, 2018, Thu 10:35 | views: 717 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS