Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அமெரிக்காவில் ஆபாச நடிகை கைது டிரம்ப் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக கூறியவர்
13 July, 2018, Fri 3:46 GMT+1  |  views: 1383

ஜனாதிபதி தேர்தலின்போது இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக தனக்கு டிரம்ப் வக்கீல் மைக்கேல் கோஹன் 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.88 லட்சம்) தந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ஓஹியோ மாகாணம், கொலம்பஸ் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அங்கு அவர் வயது வந்தவர்களுக்கு கவர்ச்சியான நடனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தி உற்சாகம் ஏற்படுத்துகிற ‘ஸ்ட்ரிப் கிளப்’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மேடைக்கு வந்து தன்னை ஒரு ரசிகர் ஆபாசம் இல்லாத வகையில் தொடுவதற்கு அனுமதி அளித்தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இது தொடர்பான தகவலை அவரது வக்கீல் மைக்கேல் அவினாட்டி வெளியிட்டு உள்ளார். அதில் அவர், ‘‘இது திட்டமிட்ட நாடகம். அரசியல் ரீதியில் வஞ்சம் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். இது பெரும் ஏமாற்றத்தை தந்து உள்ளது. நாங்கள் அனைத்து போலி குற்றச்சாட்டுகளையும் சந்திப்போம்’’ என டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் ஸ்டார்மி டேனியல்ஸ் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ் ஏற்கனவே 2 வழக்குகள் தாக்கல் செய்து இருப்பது நினைவுகூரத்தக்கது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
திடீரென கண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை!!!
அமெரிக்கா - நியூ மெக்சிகோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னி மேரியின் வெண்கல சிலையின்
20 July, 2018, Fri 8:03 | views: 235 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகின் மிக பழமையான ரொட்டி கண்டுபிடிப்பு!
ஜோர்டானின் (Jordan) வடகிழக்கு பகுதியில் உலகின் ஆக பழமையான ரொட்டித் துண்டின் எஞ்சிய பகுதிகள்
19 July, 2018, Thu 11:46 | views: 699 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதல் நாள் வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த வாலிபருக்கு கிடைத்த அதிஷ்டம்!
தமது முதல்நாள் வேலையைத் தவறவிடக்கூடாது என்பதற்காக 32 கிலோமீட்டர் நடந்த வாலிபரை, வாழ்த்தி
19 July, 2018, Thu 11:02 | views: 3008 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூகுள் நிறுவனத்திற்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம்!
உலகின் நம்பர் ஒன் சியர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு
19 July, 2018, Thu 7:37 | views: 756 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுமியை விரட்டி தூக்கி செல்ல முயன்ற ராட்சத கழுகு - அதிர்ச்சி வீடியோ
கிர்கிஸ்தான் நாடில் கழுகு வேட்டையின் போது 8 வயது சிறுமியை,ராட்சத கழுகு ஒன்று விரட்டி சென்று தூக்கி செல்ல
18 July, 2018, Wed 9:34 | views: 2318 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS