Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
ஹீரோக்களை வருத்தப்பட வைத்த 'தமிழ்ப்படம் 2'
12 July, 2018, Thu 12:34 GMT+1  |  views: 1217

 சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ள 'தமிழ்ப்படம் 2' இன்று திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் கஸ்தூரி.

 
சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்த தமிழ்ப்படம் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப்படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.
 
ரஜினி தொடங்கி தமிழ்சினிமா ஹீரோக்கள் பலரையும் கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. அப்படி இருந்தும் மாதவன், விஜய் சேதுபதி, சித்தார்த் போன்றவர்கள் இந்தப்படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்திருக்கிறார்கள். இது தவறான விஷயம் என்ற ஆதங்கம் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறதாம்.
 
நம்மை நக்கலடிக்கும் படத்தை நாமே ஆதரிக்கலாமா என்று வருத்தப்பட்டுள்ளனர். இதற்கு சம்மந்தப்பட்டவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ்
‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்லாமல் இருந்த தனுஷ், தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்
19 July, 2018, Thu 12:13 | views: 397 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்
நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்களை அடிப்படையாக வைத்து ‘டார்ச்லைட்’ என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.
18 July, 2018, Wed 17:41 | views: 625 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குநர்
விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்து இப்போதே பெரும் எதிர்பார்பு கிளம்பியுள்ளது. அந்த
18 July, 2018, Wed 10:54 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை
தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல தனியார் தொலை
18 July, 2018, Wed 9:43 | views: 1434 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை விஜய்சேத
16 July, 2018, Mon 10:36 | views: 1249 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS