Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து அணி!
28 June, 2018, Thu 5:01 GMT+1  |  views: 883
ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த கோஸ்டா ரிகா, சுவிட்சர்லாந்து இடையேயான லீக் போட்டி டிரா ஆனது.
 
32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ‘ஈ’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா அணிகள் பலப்பரீட்சை செய்தன. கோஸ்டா ரிகா அணி ஏற்கனவே தொடைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்த போட்டி சுவிட்சர்லாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
 
இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஜிமைலி சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.  
 
கோஸ்டா ரிகா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் சுவிட்சர்லாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது.
 
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் கெண்டால் வாஸ்டன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 
 
அதன்பின் 88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஜோசிப் ட்ரெமிக் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது.
 
அதைத்தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கோஸ்டா ரிகா அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அதில் சுவிட்சர்லாந்து அணியின்  அந்த அணியின் யான் சோமர் எதிரணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார்.
 
அதன்பின் இறுதிவரை இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியாவுடான போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்த ஹாங்காங்..!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்
19 September, 2018, Wed 8:19 | views: 358 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐந்து முறை சாம்பியனான இலங்கை அணிக்கு ஏற்பட்ட நிலை!
ஆசிய கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து
18 September, 2018, Tue 4:30 | views: 803 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹாங்காங் அணியை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான்..!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை, பாகிஸ்தான் அணி
17 September, 2018, Mon 9:47 | views: 376 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
137 ஓட்டத்தினால் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி..!!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி
16 September, 2018, Sun 12:17 | views: 532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆசிய கிண்ணத்திற்காக முட்டிமோதவுள்ள 6 ஆசிய அணிகள்!
உலக கிரிக்கெட் அரசாங்கில் ஆசிய நாடுகளுக்கே உரித்தான ஆசிய கிண்ணப் போட்டியின் 14 ஆவது ஆசிய
15 September, 2018, Sat 5:00 | views: 863 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS