 மாலா : உன் கணவர் செல்லமா முத்தம் கொடுத்ததுக்கு நீ அவரை அடிச்சியா ஏன்?
விமலா : அட நீ வேற அவர் வேலைக்காரி செல்லம்மா கன்னத்தில முத்தம் கொடுத்தார். அதான் நான் அடிச்சேன்
கோச்சுக்கிட்டா வேலைக்காரி..
சுதா: சம்பளம் கொடுக்கலைன்னு என் வீட்டு வேலைக்காரி கோவிச்சிக்கிட்டா.
மகா: ஏன் சம்பளத்தை கொடுத்திட வேண்டியதுதானே?
சுதா: நீ வேற என் வீட்டுக்காரர் வாங்கிட்டு வந்த சம்பளத்தை தரலைன்னு அவளுக்கு கோவம்!
|