Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
உங்களை நோட்டமிடும் ஸ்மார்ட்போன்..!!
12 August, 2018, Sun 15:51 GMT+1  |  views: 690
எங்குசென்றாலும் நம்மை நிழல் பின்தொடர்வதுபோல, இப்போதெல்லாம் நம்மில் பெரும்பாலோரைவிட்டுப் பிரியாமல் இருப்பது கைபேசி.
 
பிறரின் தொடர்பு எண்ணை மனப்பாடம் செய்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.
 
இப்போது நேரம் பார்ப்பது, அடுத்து என்ன செய்வது, சமையல் குறிப்புகள், அன்புக்குரியவர்களின் பிறந்தநாள் என நமது அந்தரங்கக் குறிப்பேடு போல ஆகவிட்டது கைபேசி.
 
கைபேசி குறித்து நீங்கள் தெரிந்துவைத்திருப்பதைவிட உங்கள் கைக்குள் அடங்கும் திறன்பேசிக்கு உங்களைப் பற்றி நிறையவே தெரியும்!
 
செல்லும் இடமெல்லாம் உடன்வருகிறது 
 
இப்போதுள்ள கைபேசிகளில் நீங்கள் செல்லும் இடங்களைக் கண்காணிக்கும் அம்சம் உள்ளது.
 
புதிய இடத்துக்கு வழி தெரிய, கைபேசியில் உள்ள திசைகாட்டிச் சேவையைப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.
 
அதன்வழி நாம் செல்லும் இடங்களைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்கிறது கைபேசி.
 
அந்தத் தகவல்கள் ஊடுருவப்பட்டால் ஒருவரின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படலாம்.
 
கைபேசியில் ஓர் இடத்துக்குச் செல்ல எவ்வளவு நிமிடங்கள் எடுக்கும் எனத் தெரிந்துகொள்ளலாம்.
 
நீங்கள் செல்லும் இடம் குறித்த விவரம் மட்டுமின்றி, நீங்கள் எத்தனை மணிக்கு அந்த இடத்தைச் சென்றடைந்தீர்கள் என்பதையும் கைபேசி நோட்டமிடும்.
 
சொல்வதையெல்லாம் கேட்கும் கைபேசி
 
சில கைபேசி ரகங்களில் உங்கள் குரலை நீங்கள் பதிவுசெய்யலாம்.
அப்படிப்பட்ட கைபேசியைத் தொடாமலேயே இயக்கலாம்.
உங்கள் குரலைக் கைபேசியில் பதிவுசெய்வதில் சில தகவல்களும் இணைக்கப்படுகின்றன. அதனைக் கைபேசி ஒரு குறியீட்டோடு இணைத்துப் பதிந்துகொள்கிறது.
 
இணையத்தளங்கள் சிலவற்றுக்குக் கடவுச்சொல் தேவைப்படும்.
பல வேளைகளில் அந்தக் கடவுசொல்லைப் பதிந்துவைத்துக்கொள்ளவா என்று பயனீட்டாளரிடம் கேட்கப்படும்.
அத்தகைய தகவல்களைக் கொண்டு ஊடுருவிகள் கணினிக் கட்டமைப்புகளைத் தாக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
உரையாடல்கள் ரகசியமா?
பிறரோடு செயலிகள்வழி உரையாடிய குறுந்தகவல்களை அழித்துவிட்டபோதிலும் மறைமுகமாகக் குறிப்பிட்ட காலத்துக்குக் கைபேசி அதனைப் பாதுகாத்து வைக்கும்.
அது ஐந்து நிமிடமா, ஐந்து ஆண்டா என்பதுதான் தெளிவாகத் தெரியவில்லை.
 
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. மின்னியல் ரீதியாக நீங்கள் பதிவு செய்யும் எதுவும் உலகின் ஏதோ ஒரு மூலையிலுள்ள கணினி நினைவகத்திலும் பதிவாகிறது. அதற்கு அழிவே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஓசாமா எப்படி தீவிரவாதியானார்? முதல் முறையாக மௌனம் கலைத்த தாயார்
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மூளைச்சலவைக்கு உட்படுத்தப்பட்டு தீவிரவாதியாக்கப்பட்டார் என
5 August, 2018, Sun 12:46 | views: 1022 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மதுப் பழக்கம் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்க காரணம் என்ன?
மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை ஆண்களை மொடாக்குடியர்கள் என்ற ரீதியில் கூறுவார்கள். அமெரிக்காவில்.
2 August, 2018, Thu 17:20 | views: 547 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சங்குகளில் அலை ஓசை கேட்பது ஏன்?
சிறு வயதில் கடற்கரை செல்லும்போது கரையோரம் ஒதுங்கி கிடக்கும் சங்குகளைக் காதில் வைத்து கடல் அலைகளின்
29 July, 2018, Sun 15:44 | views: 875 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம்?
தென் கொரிய மீட்புக் குழு கண்டுபிடித்துள்ள ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டொலர் மதிப்புள்ள
22 July, 2018, Sun 3:35 | views: 798 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சக்தி வாய்ந்த, எலிசபெத் மகாராணி பற்றி, நீங்கள் அறிந்திராத விடயங்கள்..!!
பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை
15 July, 2018, Sun 15:13 | views: 1299 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS