Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
ஆப்பு அசைத்து இறந்த குரங்கு...!!
12 August, 2018, Sun 14:49 GMT+1  |  views: 542
ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.
 
மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.
 
அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.
 
கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.
 
பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.
 
மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.
 
அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.
 
அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/
 
ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!
 
படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.
 
அத்துடனா?
 
பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.
 
ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
 
பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.
 
“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.
 
குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது.
 
அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரு பெண்ணுக்கு இரு கணவர்களா?
ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர்கள் என நிலையில் உலகம் மாறி வருகின்றது.
12 August, 2018, Sun 14:34 | views: 2414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கள்ளத் தொடர்பை பாலியல் ஆசைக்காக வைத்துக் கொண்டால் என்ன நடக்கும்?
காதலி கள்ளத் தொடர்பை பாலியல் ஆசைக்காக வைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த
2 August, 2018, Thu 17:44 | views: 1676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காற்று என்ன விலை சார்?
பூமியில் அதிகரித்து வரும் இயற்கையின் சீரழிவுகளுக்கு மனிதனை விடவும் அதிக பங்காளார்கள் இருக்கமுடியாது.
16 July, 2018, Mon 13:16 | views: 875 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்த மாதிரி கணவன் மனைவி அமைந்தால் எப்படி இருக்கும்!
கணவனை போல வீட்டில் மனைவி செயற்பட்டால் கணவனின் நிலை என்ன ஆகும் என்பதனை வெளிப்படுத்தும்
19 June, 2018, Tue 8:51 | views: 3019 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படும்பாடு!
அரபு நாடுகளில் வேலைக்கு சென்று கஷ்டப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகின்றது இந்த குறும்படம்.
20 May, 2018, Sun 16:03 | views: 1803 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS