Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கும் இலங்கை!
12 August, 2018, Sun 11:30 GMT+1  |  views: 599
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது இதில் தென்னாபிரிக்க அணி முதல் மூன்று போட்டிகளில் அபாரமாக வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
இதனையடுத்து கடந்த 08 ஆம் திகதி கண்டி பல்லேகலயில் இடம்பெற்ற தொடரின் நான்காவது போட்டியில் தென்னாபிரிக்க அணியின் தொடர் வெற்றிக்கு இலங்கை அணி முற்றுப்புள்ளி வைத்தது. அந்த வகையில் இலங்கை அணி இப் போட்டியில் மூன்று ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தி வெற்றியீட்டி ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொண்டது.
 
இந் நிலையில் இன்று இடம்பெறும் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை வெற்றியீட்டி தொடரை வெற்றியுடன் இழக்குமா அல்லது மறுபடியும் தென்னாபிரிக்க அணி வெற்றி வாகை சூட இடமளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
அந்த வகையில் அஞ்சலோ மெத்தியூஸ் தல‍ைமையிலான இலங்கை அணியில் தசூன் சானக்க, குசல் பெரோ, தனஞ்சய டிசில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டீஸ், திஸர பெரோரா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், குசல் மெண்டீஸ், லஹிரு குமார, கசூன் ராஜித, அகில தனஞ்சய, பிரபாத் ஜெயசூரிய, லக்ஷான் சந்தகன் மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
 
டிகொக் தலைமையிலான தென்னாபிரிக்க அணி சார்பாக ஹஸீம் அம்லா, ஹேண்டிரிக்ஸ், டூமினி, கிளசேன், டேவிட் மில்லர், பெலக்கொய்யோ, முல்டர், கேஷவ் மஹாராஜ், ஜூனியர் டாலா, லுங்கி நிகிடி, ரபடா, சம்ஸி மற்றும் மர்க்ரம் அகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் அணியின் தலைவர்..!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியை விட நாங்கள் சிறப்பாக தயாரானதாக
17 August, 2018, Fri 4:35 | views: 391 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதி தருணங்களில் கலக்கமடைந்த மத்தியுஸ்..!!
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ரி20 போட்டியின் இறுதி தருணங்களில் நான் கலக்கமடைந்தேன் என இலங்கை
16 August, 2018, Thu 5:58 | views: 639 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபதுக்கு 20 தொடர் கைப்பற்றிய இலங்கை அணி...!!
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி சந்திமாலின் துணையுடன் மூன்று
15 August, 2018, Wed 4:48 | views: 653 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனை படைத்த மெஸ்சி!
ஸ்பெயினின் கிளப் கால்பந்து அணியான பார்சிலோனாவிற்கு, அதிக கிண்ணங்களை வென்று கொடுத்தவர்களின்
14 August, 2018, Tue 5:54 | views: 885 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி..!!
அகில தனஞ்சய அளித்த அதிர்ச்சி வைத்தியம் காரணாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில்
13 August, 2018, Mon 3:53 | views: 628 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS